அம்னோவின் பிரதிநிதி புதிய மலாக்கா அமைச்சரானார்
புதிய மலாக்கா அமைச்சராக அம்னோவின் லெண்டு சட்டமன்ற உறுப்பினர் சுலைமான் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர் முகமட் ரபீக் நைசாமோஹிதீன் மற்றும் மூன்று பேர் கூட்டணியில் இருந்து விலகியபோது முந்தைய பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசு கவிழ்ந்ததை அடுத்து சுலைமானின் நியமனம் செய்யபட்டுள்ளார்.