கே. சரஸ்வதிக்கு பதிலாக Lembaga Pengarah Perbadanan Tabung Pembangunan Kemahiran (PTPK)-வின் புதிய தலைவராக பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் பத்லி ஷாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தை இன்று காலை மலேசியாகினிக்கு பாஸ் இளைஞர் தலைவர் உறுதிப்படுத்தினார்.
“இதுவரை அப்படித் தான் கூறப்பட்டுள்ளது. ஆனால் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. எனக்கு கடிதம் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்