பெட்ரோல் விலை 5 சென் குறைகிறது, டீசல் 12 சென் குறைகிறது

RON95 மற்றும் RON97 பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு தொடங்கி 5 சென் குறைகிறது.

ஆதலால், RON95 ஒரு லிட்டருக்கு RM1.25 ஆகவும், RON97 ஒரு லிட்டருக்கு RM1.55 ஆகவும் குறைகிறது.

டீசல் விலை, லிட்டருக்கு 12 சென் குறைந்து RM1.46 ஆகிறது.