Telekom Malaysia Berhad (TM)/டெலிகாம் மலேசியா பெர்ஹாட், அதன் புதிய நிர்வாக தலைவர் நியமனம் குறித்து எந்த ஊக செய்திகளுக்கும் கருத்து தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ளது.
“டி.எம்.-மில், இதுபோன்ற விஷயங்கள் குறித்து இயக்குநர்கள் குழுவின் (BOD) வழிகாட்டுதல்களுக்கு கட்டுப்படுவோம். நேரம் வரும்போது எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படும்” என்று டெலிகாம் கூறியுள்ளது.