நாளை ரமலான் நோன்பு ஆரம்பம்

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள், தங்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு இன்னும் நடமாட்டக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது இந்த ஆண்டு ரமலான் பிறந்துள்ளது.