சபா தேர்தல்: அதிகாரப்பூர்வ முடிவுகள்

சபா மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இப்போது வருகின்றன. அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை அதிகாரப்பூர்வ முடிவுகளுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கை மாறக்கூடும். 73 இடங்களில் குறைந்தது 37 இடங்களைக் கொண்ட கூட்டணி வெற்றி பெறும்.

N1 Banggi – WARISAN
N2 Bengkoka – BN (UMNO)
N3 Pitas – IND
N4 Tanjung Kapor – WARISAN
N5 Matunggong – PBS
N6 Bandau – PN (BERSATU)
N7 Tandek – PBS
N8 Pintasan – USNO
N9 Tempasuk – BN (UMNO)
N10 Usukan – BN (UMNO)
N11 Kadamaian – UPKO
N12 Sulaman – PN (BERSATU)
N13 Pantai Dalit – BN (UMNO)
N14 Tamparuli – PBS
N15 Kiulu – PBS
N16 Karambunai – BN (UMNO)
N17 Darau – BN (UMNO)
N18 Inanam – PKR
N19 Likas – WARISAN (DAP)
N20 Api-Api – PKR
N21 Luyang – WARISAN (DAP)
N22 Tanjung Aru – WARISAN
N23 Petagas – WARISAN
N24 Tanjung Keramat – BN (UMNO)
N25 Kapayan – WARISAN (DAP)
N26 Moyog – WARISAN
N27 Limbahau – WARISAN
N28 Kawang – PN (BERSATU)
N29 Pantai Manis – BN (UMNO)
N30 Bongawan – WARISAN
N31 Membakut – PN (BERSATU)
N32 Klias – PN (BERSATU)
N33 Kuala Penyu – PN (BERSATU)
N34 Lumadan – PBS
N35 Sindumin – WARISAN
N36 Kundasang – PBS
N37 Karanaan – PN (BERSATU)
N38 Paginatan – PN (STAR)
N39 Tambunan – PN (STAR)
N40 Bingkor – PN (STAR)
N41 Liawan – PN (STAR)
N42 Melalap – WARISAN
N43 Kemabong – IND
N44 Tulid – PN (STAR)
N45 Sook – PN (STAR)
N46 Nabawan – PN (BERSATU)
N47 Telupid – PBS
N48 Sugut – BN (UMNO)
N49 Labuk – PN (BERSATU)
N50 Gum-Gum – WARISAN
N51 Sungai Manila – BN (UMNO)
N52 Sungai Sibuga
N53 Sekong – BN (UMNO)
N54 Karamunting – WARISAN
N55 Elopura – WARISAN (DAP)
N56 Tanjong Papat – WARISAN (DAP)
N57 Kuamut – IND
N58 Lamag – BN (UMNO)
N59 Sukau – BN (UMNO)
N60 Tungku – WARISAN
N61 Segama – WARISAN
N62 Silam – WARISAN
N63 Kunak – WARISAN
N64 Sulabayan – WARISAN
N65 Senallang – WARISAN
N66 Bugaya – WARISAN
N67 Balung – BN (UMNO)
N68 Apas – PN (BERSATU)
N69 Sri Tanjong – WARISAN (DAP)
N70 Kukusan – WARISAN
N71 Tanjung Batu – BN (UMNO)
N72 Merotai – WARISAN
N73 Sebatik – WARISAN

பரபரப்பான சபா தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்தது

சிறப்பு அம்சங்கள்

 • வாக்களிப்பு முடிவடைகிறது, எண்ணிக்கை விரைவில் தொடங்கும்
 • மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது
 • மதியம் 3 மணிக்கு 58 சதவீத வாக்காளர் பதிவு எண்ணிக்கை
 • பி.கே.ஆர் சூக்கில் பெரும் வெற்றி அறிகுறி
 • கோவிட்-19 தொற்றால் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் அம்னோ இளைஞர் தலைவர்
 • அசம்பாவிதம் இல்லாத வாக்கெடுப்பு – காவல்துறையினர் அறிவிப்பு
 • வாரிசன் பிளஸ் வேட்பாளர் நம்பிக்கையை வெளிப்படுத்தல்
 • மதியம் 2 மணிக்கு 54 சதவீத வாக்காளர் எண்ணிக்கை
 • இன்னும் சில மணிநேரங்கள் உள்ளன, என்கிறார் ஷாஃபி
 • மதியம் 1 மணிக்கு 48 சதவீத வாக்காளர் எண்ணிக்கை
 • இரகசியமாக அகற்றப்பட்டதாகக் கூறப்படும் வாரிசன் கொடிகள் மற்றும் விளம்பர பலகைகள்
 • கோவிட்-19-க்கு பி.என் பீத்தாஸ் வேட்பாளர் சுபியன் நேர்மறை சோதனை
 • காலை 11 மணிக்குள் 32 சதவீதம் வாக்குப்பதிவு
 • இன்றைய வாக்கெடுப்பின் முடிவு தேசிய தேர்தல்லை பாதிக்கும் என்றார் கிட் சியாங்
 • தீபகற்பத்தில் இருந்து நூர் ஹிஷாம் சுகாதார அறிவுறுத்தல்
 • வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வாக்காளர்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ்
 • வாக்காளர்கள் இன்னும் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்கின்றனர்
 • தேர்தல் ஆணைய அதிகாரிகள் வயதான வாக்காளரை வாக்களிக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர்
 • கோவிட்-19 எஸ்ஓபிக்கள் காரணமாக வாக்காளர் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்று ஷாஃபி கூறுகிறார்
 • வாக்குச் சாவடிகளில் வெப்பநிலை சோதனைகள்