உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.84 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.46 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா, உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,84,08,963 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,46,56,502 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 30 ஆயிரத்து 083 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,25,22,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89 ஆயிரத்து 154 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       –  பாதிப்பு – 97,96,814, உயிரிழப்பு – 2,39,805, குணமடைந்தோர் – 62,83,145

இந்தியா       –    பாதிப்பு – 83,12,947, உயிரிழப்பு –  1,24,354, குணமடைந்தோர் – 77,10,630

பிரேசில்       –    பாதிப்பு – 55,90,941, உயிரிழப்பு –  1,61,170, குணமடைந்தோர் – 50,64,344

ரஷியா        –    பாதிப்பு – 16,93,454, உயிரிழப்பு –   29,217, குணமடைந்தோர்  – 12,66,931

பிரான்ஸ்     –     பாதிப்பு – 15,43,321, உயிரிழப்பு –   38,674, குணமடைந்தோர்  –  1,22,662

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -13,56,798

அர்ஜென்டினா – 12,05,928

கொலம்பியா – 11,08,084

இங்கிலாந்து – 10,99,059

மெக்சிகோ – 9,38,405

பெரு – 9,11,787

இத்தாலி – 7,90,377

தென்னாப்பிரிக்கா – 7,30,548

ஈரான்- 6,46,164

ஜெர்மனி – 5,97,359

dailythanthi