ஹஜ்ஜு கட்டுப்பாடுகள் தளர்வு

சவூதி அரே­பியா கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தியுள்­ளதால் ஒரு மில்­லி­யன் பேர் வரை இவ்­வாண்டு ஹஜ்­ஜுப் பய­ணம் மேற்­கொள்­ள­லாம் என்று அந்­நாட்டு அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

சவூதி அரே­பி­யா­வில் கடந்த ஈராண்­டு­க­ளாகக் கடு­மை­யான கட்டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன. இப்­போது புனி­தப் பய­ணம் மீண்­டும் வெளி­நாட்­ட­வ­ருக்­குத் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது.

அதன்படி முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 65 வயதுக்கு உட்­பட்­ட­வர்­கள் இவ்­வாண்டு மெக்­கா­விற்­குப் பய­ணம் மேற்­கொள்ளலாம்.

 

 

Tamilmurasu