ஆளில்லா போர் விமானங்களுக்கான உலகளாவிய சந்தையில் சீனா ஆதிக்கம்

கடந்த தசாப்தத்தில் ஆளில்லா போர் விமானங்களுக்கான உலகளாவிய சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாக தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

சவூதி அரேபியா முதல் மியான்மர், ஈராக் மற்றும் எத்தியோப்பியா வரை உலகெங்கிலும் உள்ள அதிகமான இராணுவத்தினர் சீன போர் ஆளில்லா விமானங்களை குவித்து போர்க்களத்தில் நிலைநிறுத்தி வருகின்றனர்.

உலகளாவிய ஆயுத பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவு, கடந்த தசாப்தத்தில் 17 நாடுகளுக்கு சுமார் 282 போர் ஆளில்லா விமானங்களை சீனா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-tw