சீனாவுக்கு எதிராக தற்காப்பை வலுப்படுத்தும் அமெரிக்கா

கிழக்குக் கடல், தென் சீனக் கடல் ஆகிய பகுதிகளில், சீனாவுக்கு எதிரான அதன் தற்காப்பை வலுப்படுத்துகிறது அமெரிக்கா.

ஜப்பானில் நடுத்தர தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளைப் பணியமர்த்த அமெரிக்கா திட்டமிடுவதாக, ஜப்பானின் Sankei நாளேடு குறிப்பிட்டது.

ஆனால் அவை எங்கு பணியமர்த்தப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜப்பானின் தெற்கில் உள்ள கியூஷு தீவில் அமெரிக்கப் படைகள் வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

 

 

-sm