சிலாங்கூர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (பிகேஎன்எஸ்) ஊழியர்களுக்கு இவ்வாண்டு இரண்டு மாத போனஸ் வங்கப்படுவதாக மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் அறிவித்தார்.
சிக்கனத்தை ஊக்குவிப்பதற்காக போனஸ் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பெருநாளுக்கு முந்தியும் பிந்தியும் கொடுக்கப்படும் என்றாரவர்.
ஷா ஆலமில் பிகேஎன்எஸ் ஊழியர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது மந்திரி புசார் அந்த அறிவிப்பைச் செய்தார்.
-பெர்னாமா