13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டுக்கு நிதியுதவி செய்த சீனர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை மலாய் சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்று சில இஸ்லாமிய என்ஜிஓ-கள் வலியுறுத்தியுள்ளன.
அப்படிப்பட்ட நிறுவனங்களின் செயல்களால் நாட்டில் ஒற்றுமை குலைந்து விட்டதாக மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்க (பிபிஐஎம்) தலைவர் நட்ஸிம் ஜொஹான் (இடம்) கூறினார்.
இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய அவர், “தவறாக நடக்க வேண்டாம் எனச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் குறிப்பு காட்ட” என்ஜிஓ-கள் விரும்புவதாகச் சொன்னார்.
அவர்கள் அடையாளம் கண்டுள்ள நிறுவனங்களில், உணவகங்கள், பேரங்காடிகள், ரொட்டி, மாவு தயாரிப்பு நிறுவனங்கள் முதலியவை இடம்பெற்றுள்ளன.
பின்னர் வெளியிடப்பட்ட ஒரு கூட்டறிக்கையில், புறக்கணிப்பு ஒன்றுதான் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சீனர் சமூகத்தைப் பயன்படுத்தி “உந்துசக்தி பெற்று” மக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க எளிதான ஆனால் நடைமுறைக்கு ஏற்ற வழியாகும் என அவை கூறியிருந்தன.
இவையெல்லாம் சமுதாய ஒற்றுமைக்கான ….ஒரே மலேசியா ….
நல்ல தீர்மானங்கள் !!!
இவை காவல் துறை விசாரிக்க வேண்டியதே இல்லை !!!
வாழ்க நல் ஆட்சி ???
மலேசிய பொருளாதாரம் சீனர்களைச் சார்ந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் இந்த மட மலாய்க்காரனுக்கு இது தெரியாமல் போனதுதான் அபத்தம். சீனர்கள் பொருட்களை நீ புறக்கணிக்கலாம். அதைப்பற்றி அவன் கவலைப்பட போவதில்லை. அதே சமயம் ஒரே ஒரு வாரம் சீனர்கள் அவர்களின் எல்லாத் தொழில் பேட்டைகளையும், கடைகளையும், வங்கிகளையும், ஓட்டல்களையும் மூடினால் மலேசியாவின் பொருளாதாரம் என்னாகும் என்று யோசித்துப் பார்க்க மறந்து விட்டான் இந்த மாங்காய் மடைய மலாய்க்காரன். உலக மகா மடையன்கள். டேய் சோம்பேறி மலாய்க்காரனே..அடுத்தது உனக்கு ஆப்புதாண்டி..
தலை குப்புற விழுந்தாலும், மீசையில மண்ணு ஓட்டலாம்.. போங்கடா போக்கான பசங்கள?
சீனர்கள் கடையை மூடினால் உங்கள் மக்களின் பொழப்பு அம்போ தான்.போசுவதற்கு முன் யோசிக்காவேமாட்டீர்களா? மடப்பசங்களா.நீங்கள் எல்லாம் எண்ணத்தை படித்தீர்களோ?முட்டாள்களை பாஸ் பண்ண செய்து விட்டால் , இப்படிதான் இருக்கும் அவர்களின் அறிவுத்திறன்.
அட மோடுமுட்டிகளா… எந்த காலத்திலும் உங்கள் மூளை வேலையே செய்யாதாடா?
இவர்கள் சிந்தனையில் எப்பொழுதும் இனத்து வேஷம் இருந்து கொண்டே இருக்குமோ . ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் ….நீர் அடித்து நீர் விலகாது .நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வோடு வாழ கற்று கொள்ள வேண்டும்….
இவர்கள் சாடுவது டான்ஸ்ரீ ராபர்ட் குவோக் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களை என்று நன்றாகத் தெரிகிறது. எனக்குத் தெரிந்தவரை அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் வேலைக்கு கிட்டத்தட்ட 80% மலாய்க்காரர்களையே நியமித்துள்ளது. அந்த நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பு செய்வது என்பது அந்த நிறுவனங்களில் பணி புரியும் மலாய்த் தொழிலாளர்கள் உட்பட பல குடும்பங்களின் வயிற்றுப் பிழைப்பில் மண் அள்ளிப் போடுவதற்கு சமம். இவன் அரசியல் பார்வையில் மக்களாவது மண்ணாவது?
இவர்கள்தான் இனத்துவேசத்தை தூண்டும் மலாய்க்காரர்கள்.இவர்கள் நாட்டின் அமைதியை கெடுப்பவர்கள்.இவர்களை அரசாங்கம் அடக்கவில்லை என்றால் நாட்டில் எப்பொழுதும் அச்ச உணர்வு மக்களை வாட்டிக்கொண்டிருக்கும்.