சனிக்கிழமை, கோலாலும்பூர் பாடாங் மெர்கோக்கில் மாற்றரசுக் கட்சியினர் நடத்தும் பேரணியை எதிர்கொள்ள போலீஸ் ஆயத்தமாக உள்ளது.
நாட்டில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநிறுத்துவது போலீசின் பொறுப்பு என்று உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை இயக்குனர் சாலே மாட் ரசீட் கூறினார்.
“போலீசால் அமைதியைக் கட்டிக்காக்க முடியும். தேவையானால் இராணுவத்தின் உதவியையும் நாடுவோம்”, என்று அவர், இன்று ஈப்போவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பேரணியிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் கலந்துகொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
Call anybody you want! total Malaysian population is 28 Million,if half of them showed you freaks are history!!!.”Suara Rakyat menuntut Keadilan Pak”
அங்கே என்ன தீவிர வாதிகளா வரப்போகிறார்கள், எதற்கு ராணுவம் ? போலிஸ் தனது கடமையை சரியாக கையாண்டாலே போதும் !
அப்படியா தேவை என்றால் நாங்களும் அதி நவீன வெடி குண்டுகளோடு இறங்குவோம்
டேய், உங்க மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்பட போவதில்லை.. முடிந்தால் பயன்தாங்க்கோலி ராணுவத்தை இறக்கிப்பார்!
where were ur butt dance expert arr-mee and polis dirasuah malaysia when invaders from philipines showed up in sabah?
“தேர்தல் நாடகமாக சபா வில் அரங்கேறிய முதல் நாள் சொன்ன வார்த்தை இது ” ஒரே நகைச்சுவையை மறுபடியும் சொன்னா எப்படி சிரிப்புவரும் கொஞ்சம் மாத்தியோசிங்கப்பா
armyku நாடு உள்ளுக்கு என்ன வேலை