நாடாளுமன்றத்தைக் காத்துநின்ற போலீஸ்காரர்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதினார்கள் என்றும் அதில் பல போலீஸ்காரர்கள் காயமடைந்தனர் என்றும் முகநூலில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கோலாலும்பூர் போலீஸ் தலைவர் முகம்மட் சாலே கூறினார்.
போலீஸ்காரர்களைத் தாக்குவதற்குமுன் அவர்கள் போத்தல்கள், முட்டைகள், சாயம் முதலியவற்றை வீசி எறிந்து போலீசாருக்கு சின மூட்டினர்.
“ஆனாலும், மேலும் மோசமடையாமல் போலீசார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
“மொத்தம் 32 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 29பேர் ஆண்கள்…”, என்றாரவர்.
ரொம்ப நல்லாருக்கு
அவ்வளவுதானே! நீ சாவலல்ல? இந்தியர்கள் Lock up போனாலே பிணம்தான்!!! 1800இக்கும் மேல் பட்ட இந்தியர்கள் PDRM கையில் மடிந்து உள்ளனர் இந்நாட்டில், இந்த தடுப்புக் காவல் மரணங்களுக்கு எந்த ஒரு உருபிடியான நடவடிக்கையும் இல்லை!!!