இடைத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்படுமா? அடுத்த வாரம் தெரியும்

1 inkகோலா பெசூட் இடைத் தேர்தலில் சர்ச்சைக்குரிய அழியா மையைப் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம்(இசி) இன்னும் முடிவு செய்யவில்லை.

“அடுத்த வாரம் முடிவு செய்யப்படலாம்”, என இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.

பிஎன்னின் டாக்டர் ஏ.ரஹ்மான் மொக்தார்  காலமானதை அடுத்து  இந்த  இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

 

TAGS: