அடுத்த ஐந்தாண்டுகளில் சாலைக் கட்டணத்தைக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் ஹீ லோய் சியான் (பிகேஆர்- பெட்டாலிங் ஜெயா செலாதான்) ஒரு கேள்வி கேட்டிருந்தார்.
அதற்குப் பொதுப் பணி அமைச்சர் பாதில்லா யூசுப் அளித்த மறுமொழியில் எந்தத் திட்டமும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, அரசாங்கம் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள் மட்டுமே விவரிக்கப்பட்டிருந்தன.
அமைச்சரின் பதில், தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றும் எண்ணம் பிஎன்னுக்கு இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது என ஹீ கூறினார்.
சரியான ஆப்புதான் .பாரிசன் நேஷனல் இதுவும் பொய்தான்.
BN னுக்கு ஓட்டு நல்ல உள்ளங்களுக்கு இப்பொழுதாவது புத்தி வருதா என்று பார்போம்…..