பிற்பகல் மணி 3வரை 74 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்

1 pollingகோலா பெசுட்  இடைத் தேர்தல்

தேர்தல் ஆணையம், பிற்பகல் மணி 3 வரை 12,207 அல்லது 73.93 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்திருப்பதாக அறிவித்தது. முன்கூட்டி வாக்களித்தவர்களையும் சேர்த்தால் இதுவரை வாக்களித்திருப்பவர் எண்ணிக்கை 13,127 அல்லது 74.24 விழுக்காடு.

 

இதனிடையே, பூலாவ் பெர்ஹெந்தியான் வாக்களிப்பு மையம்  பகல்  மூன்று மணிக்கு மூடப்பட்டதாக பெர்னாமா அறிவித்தது.