மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ரொஹானி அப்துல் கரிம், அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் தம் அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவதை மறுத்துள்ளார்.
அந்த அமைச்சின் முன்னாள் அமைச்சரான ஷரிசாட் பிரதமருக்கு மகளிர் விவகாரங்களில் ஆலோசனை கூறும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாக செய்தி அடிபடுகிறது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை.
“ஆனால், அவர் என் அமைச்சின் ஆலோசகர் அல்லர்”, என ரொஹானி இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெளிவாகக் குறிப்பிட்டார்.
அம்னோவில் இன்றும் அழகான பெண்மணி சரிசட் மட்டுமே காரணம் நமது மாமா ரத்தம் கொஞ்சம் விட்டு கொண்டுங்க்கோ…தமிழ் பேசுவாங்க ..அடி பட்டு அடி பட்டு அம்னோவில் ஏற பாக்குறாங்க விடுங்கையா ?