இங்கிலாந்து ராணியின் அதிகாரப்பூர்வ இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனையில் புகுந்து திருட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்றடுக்கு பாதுகாப்பு கெடுபிடியை மீறி, உள்ளே புகுந்த அவர்கள், பாதுகாப்புப் படையினர் வசம் சிக்கியுள்ளனர்.
இது போல், 31 ஆண்டுகளுக்கு முன் அரண்மனைக்குள் புகுந்த, மைக்கேல் பேகன் என்பவர், இரண்டாம் எலிசபெத் ராணியின் படுக்கை
அறைக்குள் நுழைந்து, அவரை அலற வைத்தானர்.
அதற்குப் பிறகு, இப்போது தான், பக்கிங்ஹாம் அரண்மனைக்குள், திருடுவதற்காக நுழைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும், ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


























எங்கள் நாட்டு வழிப்பறி திருடர்களை விட இவர்கள் இருவரும் துணிச்சலான பலே கில்லாடிகள்!