மக்கள் மன்றத்தில் நீதி கோரும் உண்ணாவிரதம்!

கோவலன்: கோமாளி, உண்ணா விரதமிருந்து எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலத்தை பெற வேண்டிய அவசியம் என்ன? கோமாளி: உண்ணாவிரதம் என்பது சுயமாக உணவை புறக்கணித்து பட்டினியுடன் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகும். மக்களின் பண்பாட்டில் உணவு மையமாகிறது. அதைப் புறக்கணித்து அதனால் உருவாகும் பசியை கொண்டு இந்த ஏதார்த்த நிலையில் உண்மையான பசி…