2020 புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்று நாம் 2019 ஐ விட்டு 2020 ஐ வரவேற்கிறோம். மலேசியாகினியில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும், உங்கள் அனைவருக்கும் குறிப்பாக எங்கள் வாசகர்களுக்கு, இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டில் மலேசியாவின் பயணத்தை பகிர்ந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த கடமையாக இருந்தது. ஒரு…

2020-ல் மலேசியர்களிடையே வலுவான ஒற்றுமைக்கு பேரரசர் அழைப்பு விடுக்கிறார்!

2020-ஆம் ஆண்டில், நாட்டின் தொடர்ச்சியான ஒற்றுமை மற்றும் செழிப்பை அனுபவிக்க வேண்டுமாயின், வலுவான ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் உருவாக்க அனைத்து மலேசியர்களும் பாடுபட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா பரிந்துறை விடுத்துள்ளார். ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நாட்டின் மீது பற்று,…

“வீட்டுக்கொரு தொழில் முனைவர் உருவாக வேண்டும்” இந்திய வர்த்தக சங்கம்…

இராகவன் கருப்பையா தனது 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் 24 துறைகளில் சிறந்து விளங்கும் மொத்தம் 52 பேருக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம்மிடையே தற்போது இத்தனை…