இராகவன் கருப்பையா- அண்மைய மாதங்களாக ம.இ.கா.வின் போராட்டம் எத்தகைய இலக்கை நோக்கி பயணிக்கின்றது எனும் ஐயப்பாடு தற்போது எழுத் தொடங்கிவிட்டது. ஏனெனில், "அம்னோ வாக்குத் தவறிவிட்டது. அமைச்சரவையில் கட்சிக்கு இடமில்லை. அரசாங்க நிறுவனங்களிலும் நியமனங்கள் இல்லை," என தங்களுக்கான பதவிகளைப் பற்றிதான் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்களேத் தவிர பெரும்பாலான வேளைகளில்…
இந்திராவுக்கு உதவ மனமில்லை: சாக்கு போக்கு கூறிய தலைவர்கள்
இராகவன் கருப்பையா - தனது அன்பு மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கடந்த 16 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ஆசிரியை இந்திரா காந்திக்கு உதவுவதில் அலட்சியப் போக்கை(Tidak Apa Attitude) கொண்டுள்ள நம் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் வெகுசன மக்களின் கடுமையானக் கண்டனத்திற்குள்ளாகி இருக்கின்றனர். நீதி, நியாயம்,…
























