கட்சியில் ஆழமாக வேரூன்றியுள்ள படிநிலைகள், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு வலைப்பின்னல்கள் மற்றும் தலைமை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உறுதியற்ற நிலை குறித்த கவலைகள் காரணமாகவே, இளம் தலைமைத்துவத்திற்கான மாற்றம் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. இளைஞர் தலைமையிலான மாற்றத்தை நோக்கி தெளிவான நகர்வு இருந்தபோதிலும், பல மாநிலங்கள் இன்னும் '60-களில் இருக்கும்…
கோரமான சாலை விபத்தில் பலியான அந்த 5 மாணவர்களின் விபரங்கள்
புதன்கிழமை இரவு வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து இறந்த போன மேலும் மூன்று பல்கலைக்கழக மாணவர்களின் அடையாளங்களை நிறுவ பல் பதிவுகள் காவல்துறைக்கு உதவியுள்ளது. கோலா கங்சார் காவல்துறைத் தலைவர் உமர் பக்தியார் யாக்கோப் அந்த மூன்று மாணவர்களின் விவரங்களை வெளியிட்டார். அவை: சிலாங்கூர் கோலா…
குறைந்தபட்ச ஊதியம்: 5க்கும் குறைவான தொழிலாளர்கள் இருந்தால் ஆண்டு இறுதி…
ஐந்துக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய ஆணை 2022 ஐ இந்த ஆண்டு இறுதி வரை அமல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக துணை மனிதவள அமைச்சர் அவாங் ஹாஷிம் (Awang Hashim) அறிவித்தார். எவ்வாறாயினும், வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற தொழில்சார் துறைகளில் ஈடுபட்டுள்ள முதலாளிகள்,…
பிறந்த மகனைக் கொன்ற இளம்பெண்ணுக்கு ஜாமீன்
புதிதாகப் பிறந்த மகனைக் கொன்றதாகக் கூறப்படும் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பதின்ம வயதுப் பெண்ணின் விசாரணை முடிவடையும் வரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் யாக்கோப் முகமட் சாம்(Yaacob Md Sam), அஹ்மத் நஸ்ஃபி யாசின்(Ahmad Nasfy Yasin) மற்றும் ஹாஷிம் ஹம்சா(Hashim…
மலேசியா- அமெரிக்கா கட்டாய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
அமெரிக்கா தனது சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மூலம் மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து ஒருபணிக்குழுவை நிறுவுவதன் மூலம் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒப்புக்கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்தார். கட்டாயத் தொழிலாளர்களை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட தகவல்களைப்…
புலிகளை காப்பாற்றுவதற்காக 240 கிமீ நடைபயணாம்- பொதுமக்களும் பங்கேற்கலாம்
'புலிகளுக்காக ஒரு நடை' என்ற நீண்ட மற்றும் கடினமான பயணம் இன்று அதன் இறுதிப் பகுதிக்கு வரும், மேலும் 240 கிமீ நடைப்பயணத்தில் இறுதி 19 கிலோமீட்டரில் சேர பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதுவரை 215 கி.மீ தூரத்தை கடந்த நடிகை ஷரீபா சோபியா சையத் ஹுசைன்(Sharifah Sofia Syed…
கோவிட்-19 (மே 12): 3,410 புதிய நேர்வுகள், 4 இறப்புகள்
நேற்று 3,410 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,470,471 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 26,826 ஆக உள்ளன, மேலும் இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, ஏனெனில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை மீட்கப்பட்டவர்களின்…
நீதிபதி மீதான ஊழல் விசாரணை முறையா? என்ற வினாவின் விசாரணை…
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலிக்கு எதிரான MACC விசாரணை தொடர்பான இரண்டு சட்டக் கேள்விகளை பெடரல் நீதிமன்றத்திற்குக் குறிப்பிடுமாறு இரண்டு வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் விண்ணப்பத்தை ஜூன் 23 அன்று விசாரிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி நூரின் பதாருதீன் இன்று வழக்கு…
SOP: இரவு விடுதிக்கு செல்வதற்கு முன் கோவிட்-19க்கு சுய பரிசோதனை…
இரவில் நடனமாட விரும்புபவர்கள் கோவிட்-19 சோதனை முடிவையும், MySejahtera அப்ளிகேஷன்களையும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். இரவு விடுதிகள் அல்லது பப்களுக்குச் செல்பவர்கள் வளாகத்தில் நுழைவதற்கு 24 மணி நேரத்திற்குள் கோவிட்-19 சுய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மாற்றாக, வளாகங்கள் வருகையாளர்களிடம் சோதனைகளை நடத்தலாம். அவர்கள் கோவிட்-19 சோதனை எதிர்மறையாக…
2027 இல் மலேசியாவில் – தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் கூட்டமைப்பு(SEAGF) மூலம் 2027 இல் 34வது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளை நடத்த மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் கூட்டமைப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டதாக மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் OCM தலைவர் நோர்சா ஜகாரியா தெரிவித்தார்.…
பாக்ஸ்லோவிட் எடுத்த 173 கோவிட்-19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்தனர்
வைரஸ் தடுப்பு மாத்திரை பாக்ஸ்லோவிட் வழங்கப்பட்ட பின்னர் மே 9 ஆம் தேதி வரை மொத்தம் 173 கோவிட் -19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இந்த மருந்து கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாக அவர்…
ரோஸ்மாவின் ஊழல் வழக்கின் தீர்ப்பு – ஜூலை 7-இல்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் மீதான ஊழல் வழக்கு மீதான தீர்ப்பை ஜூலை 7ஆம் தேதி வழங்கப்படும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்தது. ரோஸ்மா ரிம187.5 மில்லியன் லஞ்சம் கேட்டதற்காகவும், Jepak Holdings Sdn Bhd நிர்வாக இயக்குனர் சைடி அபாங்…
வெப்பநிலை உயர்கிறது, ஜூலை முதல் செப்டம்பர் வரை மூடுபனி!
மூடுபனி (Haze) நிகழ்வுடன் வெப்பநிலையின் அதிகரிப்பு ஜூலை முதல் செப்டம்பர் வரை நாட்டைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் போன்ற அண்டை நாடுகளில் ஏற்படும் வெப்பமண்டல புயல்கள், தீபகற்பத்தில் வறண்ட சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) இயக்குநர் ஜெனரல் முஹம்மது ஹெல்மி அப்துல்லா (Muhammad…
கோவிட்-19 (மே 11): 3,321 புதிய நேர்வுகள், அதிகமானோர் மருத்துவமனையில்…
நேற்று 3,321 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 27 க்குப் பிறகு மிக அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (1,220) கோலாலம்பூர் (573) நெகிரி செம்பிலான் (288) பேராக் (221) பினாங்கு (208) புத்ராஜெயா (182)…
பகடி வதை – ஏழு மருத்துவர்கள் மீது புகார்
அரசு மருத்துவமனைகளில் பகடி வதை வழக்குகள் தொடர்பாக, ஏழு மருத்துவர்களின் பெயர்கள் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஐந்து மருத்துவர்களின் பெயர்களை பினாங்கு மாநில சுகாதாரத் தலைவர் நார்லேலா அரிஃபின் இன்று சமர்ப்பித்துள்ளார், அதே நேரத்தில் இரு மருத்துவர்களின் பெயர்கள் நெகிரி செம்பிலான் மாநில சுகாதாரத் துறை அதிகாரி எஸ்…
பிற கட்சிகளின் ஆதரவை அன்வாருக்காக நாடினேன் – சைபுடின்
2020ல் அன்வார் இப்ராகிம் பிரதமராக்கும் முயற்சியில் பக்காத்தான் அல்லாத ஹராப்பான் எம்.பி.க்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடியதில் தனக்கு வருத்தமில்லை என்று பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறியுள்ளார். ரபிஸி ரம்லியுடன் நடந்த விவாதத்தின் பொது அவர் இவ்வாறு கூறினார். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப்…
மரபணு கண்காணிப்புக்கு மேலும் ரிம 15 மில்லியன்
SARS-CoV-2 மரபணு கண்காணிப்பு திட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்காக தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (PICK) கீழ் கூடுதலாக ரிம15 மில்லியன் நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகம் (Mosti) தெரிவித்துள்ளது. மலேசியாவில் SARS-CoV-2 வைரஸ் வகைகளைக் கண்டறிந்து கண்காணிக்க SARS-CoV-2 மரபணு கண்காணிப்புத்…
செம்பணை எண்ணெய் புறக்கணிப்புக்கு தீர்வு காண தூதுக்குழு
மலேசியாவில் தோட்டப்புற தொழிலாளர்கள் அடிமைத்தனமாக நடத்தப்படுகின்றனர் என்ற அனைத்துலக பிரச்சாரத்தின் எதிரிலியாக, மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் செம்பணை பொருட்களை தடை செய்ய கோரி உலக அளவில் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதன் விளைவாக மலேசியவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. பெருந்தோட்ட மூலப்பொருட்ட்கள் அமைச்சின் (Plantation Industries and Commodities Ministry (MPIC)…
விமான தாமதங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் – வீ கா…
போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் மற்றும் மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் மாவ்காம், ஏர் ஏசியாவின் விமான தாமதங்கள் மற்றும் மறு திட்டமிடல் தொடர்பான சிக்கல்களில் அதிக முனைப்புடன் இருக்குமாறு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. விமானங்கள் மாற்றியமைக்கப்பட்ட பயணிகளிடமிருந்து ஏராளமான புகார்களைப்…
9,000க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் நீண்ட சிகிச்சையைப் பெற்றனர்
இந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, சுகாதார அமைச்சகம் 9230 கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. நீண்ட சிகிச்சை என்பது பாதிக்கப்பட்டவர், கோவிட் தாக்கத்திலிருந்து விடுபட்ட பின்னரும், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஆவர். அந்த எண்ணிக்கையில், மொத்தம் 2798 பேர் உள்நோயாளி சிகிச்சை மூலம் சிகிச்சை…
வாகனங்களின் விலை உயர வாய்ப்புள்ளது – மலேசிய ஆட்டோமோட்டிவ் அசோசியேஷன்
ரிங்கிட் வலுவிழந்ததைத் தொடர்ந்து மூலப்பொருளின் விலை அதிகரிப்பு மற்றும் கணினி சிப்கள் வரவு இல்லாததால் வாகனங்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் சுமக்கும் அதிகரித்த செலவுகள் காரணமாக கார்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதற்க்கு வலுவான வாய்ப்புகள் உள்ளன என்று மலேசிய ஆட்டோமோட்டிவ் அசோசியேஷன் MAA தலைவர் ஆயிஷா…
சபாவில் வெள்ளம்: 8 பள்ளிகள் மூடப்பட்டன, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வீட்டு…
நேற்று முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ளம் காரணமாக சபாவில், மூன்று மாவட்டங்களில் உள்ள 8 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில கல்வி இயக்குநர் மிஸ்டிரின் ராடின்(Mistirine Radin) தெரிவித்துள்ளார். (SMK) St Paul, (SK) Lago and SK Bukau ஆகிய மூன்று…
அமைச்சர்: RON95 பற்றாக்குறையை சமாளிக்க இரண்டு குறுகிய கால நடவடிக்கைகள்
சமீபத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட RON95 விநியோக சிக்கலை சமாளிக்க இரண்டு குறுகிய கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் ஒரு பிரச்சனையாகத்தான் உள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் அலெக்சாண்டர் நான்டா லிங்கி(Alexander Nanta Linggi) கூறினார். எரிபொருளை…
‘இளம் மருத்துவர்கள் மீதான பரிகாசத்தை சரிசெய்யவிடில் பின்விளைவுகள் அதிகமாகும்
பொது மருத்துவமனைகளில் இளநிலை மருத்துவர்களின் மோசமான பணி நிலைமைகள் அல்லது பிற நாடுகளுக்கு திறமைகளை இழக்கும் அபாயம் போன்ற பிரச்சினைகளை சுகாதார அமைச்சகம் அவசரமாக கவனிக்க வேண்டும். பினாங்கு பொது மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு இளநிலை அதிகாரி இறந்ததை அடுத்து, மாணவர் தலைமையிலான அமைப்பான மலேசிய மருத்துவ சர்வதேசம்…
























