நெருக்கம் காட்டும் சவுதி – ஈரான்; பின்னணியில் சீனா –…

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. இந்த நிலையில், தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. ஈரான் - சவுதி அரேபியா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை…

புடின் கைது செய்யப்பட்டால் சர்வதேச சட்டத்தின் விளைவுகள் பயங்கரமானதாக மாறும்…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விடுத்துள்ள நிலையில், முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணுசக்தியின் தலைவரை முயற்சிப்பது சர்வதேச சட்டத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் பிற…

காங்கோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

காங்கோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி…

2023 ஆம் ஆண்டின் முதல் போலியோ நோயை பதிவு செய்த…

கைபர் பக்துன்க்வாவின் பன்னு மாவட்டத்தில் மூன்று வயது சிறுவன் நோய்க்கு சமீபத்திய பலியாகியதை அடுத்து, 2023 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தனது முதல் போலியோ வழக்கைப் பதிவுசெய்தது, அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஏஜென்சி ஃபார் டெவலப்மென்ட் (எஃப்ஏடி) மற்றும் பில்…

அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர் ராணுவத்தில்…

அமெரிக்காவை போரில் எதிர்கொள்ள மாணவர்கள், தொழிலாளர்கள் என 8 லட்சம் பேர் ராணுவத்தில் இணைய ஆர்வமுடன் உள்ளனர் என வடகொரியா கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பு உள்ளிட்டவற்றின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், 5 ஆண்டுகளில் இல்லாத வகையில்…

சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம்

கொரோனா பெருந்தொற்று தரவுகளை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறினார். கொரோனா பெருந்தொற்று தனது நாட்டில் வெளிப்பட்டது தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது. கொரோனாவின் ஆரம்ப காலத்தில், உகான் நகரத்தில் ஹுவானன்…

கனடா பொதுத்தேர்தலில் சீனாவின் தலையீடு குறித்து விசாரிக்க குழு

கனடா பொதுத்தேர்தலில் சீனாவின் தலையீடு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கனடாவில் லிபரல் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. இதில் லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆட்சி தற்போது நடந்து வருகிறது. இங்கு கடந்த 2 முறை நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் சீனாவின்…

நேபாள வான் பகுதியில் தீப்பிடித்து எரிந்த சீன ராக்கெட்

உளவு செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட சீன ராக்கெட், நேபாள வான் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது. அமெரிக்க கடற்படை நிறுவனம் யுஎஸ்என்ஐ இதனை தெரிவித்துள்ளது. மத்திய சீனாவில் இருந்து செலுத்தப்பட்ட சாங் செங் 2டி லாங் மார்ச் என்ற அந்த ராக்கெட், உளவு செயற்கைக் கோள்களை…

அமெரிக்கா முழுவதும் கருக்கலைப்பு மாத்திரை விற்பனையை நிறுத்த டெக்சாஸ் நீதிபதி…

டெக்சாஸில் உள்ள ஒரு நீதிபதி, கருக்கலைப்பு எதிர்ப்புக் குழுக்கள் தாக்கல் செய்த வழக்கில், நாட்டில் இனப்பெருக்க சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய சட்டப் போராட்டத்தில் அமெரிக்கா முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கருக்கலைப்பு மாத்திரையைத் தடை செய்யக் கோரி வாதங்களைக் கேட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பழமைவாத நியமனமான…

ஜெர்மனியில் சுகாதார ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்

ஜெர்மனியில் சுகாதார ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால் மருத்துவமனைகள், மனநல மருத்துவ மனைகள், பராமரிப்பு வசதிகள் மற்றும் அவசர சேவைகள் பாதிக்கப்படும். பவேரியாவில் மட்டும், 30க்கும் மேற்பட்ட முனிசிபல் மருத்துவமனைகள், மாவட்ட கிளினிக்குகள் மற்றும் முதியோர்களைப் பராமரிக்கும் பல நிறுவனங்கள் இரண்டு…

அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – ரஷியா

சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் தங்கள் டிரோன் தொடர்ந்து பறக்கும் என்று ரஷியாவுக்கு அமெரிக்கா தெரிவித்திருந்தது. கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்தது. ரஷியா ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த பகுதியில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததால் கோபமடைந்த ரஷியா அதனை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து…

சீனாவின் நற்பெயரைப் பிரிட்டன் கெடுக்கிறது – பெய்ச்சிங் குற்றச்சாட்டு

பிரிட்டனின் புதிய தற்காப்பு, வெளிநாட்டுக் கொள்கை அறிக்கையைச் சீனா சாடியுள்ளது. தனது நற்பெயரைப் பிரிட்டன் கெடுப்பதாக அது குற்றஞ்சாட்டியது. அனைத்துலக ஒழுங்கிற்குப் பெய்ச்சிங் சவால் விடுப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. பெய்ச்சிங் வாய்ப்பு வழங்குகிறதே தவிர சவால் விடுக்கவில்லை என்று பிரிட்டனில் உள்ள சீனத் தூதரகம் கூறியது. உலக…

மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலி

தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள ஒரு மடாலயத்தில் மியான்மர் ராணுவத்தால் 28 பேர் கொல்லப்பட்டதாக கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று துருப்புக்கள் Nan Nein கிராமத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக Karenni Nationalities Defense Force (KNDF) தெரிவித்துள்ளது. மியான்மர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பில்…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்

அணுகுண்டு சோதனைக்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக நெட் பிரைஸ் தெரிவித்தார். வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு…

பக்முட்டில் 1000இற்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த ரஷ்யா

கடந்த சில நாட்களாக பக்முட் பகுதியில் போர்தீவிரமடைந்துள்ளது. சுமார் 1000 இற்கும மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் குறித்த பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தனது இரவு நேர உரையில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மார்ச் மாதத்தின் முதல் ஒருவார காலப்பகுதிக்குள் பாக்முட் செக்டாரில் மட்டும் 1100இற்கும்…

இந்தோனேசியாவில் வெடிக்கத் தொடங்கிய மெராபி எரிமலை – பொதுமக்கள் அவசரமாக…

பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவில் உள்ள மெராபி எரிமலை வெடித்துச் சிதற தொடங்கியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 9,721 அடி உயரம் உள்ள இந்த எரிமலையில் இருந்து வெளிவரும் சாம்பல் புகையானது அருகில் உள்ள பகுதிகளை போர்வைபோல் போர்த்தியுள்ளது. எரிமலையை சுற்றி 7…

நியூயார்க்கின் Signature வங்கி மூடப்பட்டது

அமெரிக்காவில் மற்றொரு வங்கி வீழ்ச்சி கண்டுள்ளது. SVB எனும் Silicon Valley வங்கி மூடப்பட்ட சில நாள்களில் நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட Signature வங்கி மூடப்பட்டுள்ளது. Signature வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முழுப் பணமும் திருப்பிக் கொடுக்கப்படும் என அமெரிக்க நிதியமைச்சும் வங்கிக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அறிவித்தனர். மார்ச்…

ஆப்கானிஸ்தான் வெடிகுண்டு வீச்சில் கவர்னர் பலி

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு வீச்சில் பால்க் மாகாணத்தின் கவர்னர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. தற்போது அங்கு பால்க் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு…

உக்ரைனில் ரஷியா ஏவுகணை மழை: 6 பேர் பலி

உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலியாகினர். உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதாரத்திலும், வினியோகத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனாலும் போர் முடிவுக்கு வந்த…

சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராக இஸ்ரேலில் நாடு தழுவிய போராட்டம்

சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இஸ்ரேலில் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து பிரதமர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க முயன்றனர். பெஞ்சமின் நெதன்யாகு பின்னர் ரோம் நோக்கி புறப்பட்ட பென் குரியன் விமான நிலையத்திற்கான அணுகல் சாலைகளை வாகனங்கள் தடை செய்தன. பல வாரங்கள்…

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருடன் மோதல்; 6 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை

இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் - பாலஸ்தீனியர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய…

பெருங்கடல்களில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் – 16 டிரில்லியனிலிருந்து 171…

உலகின் பெருங்கடல்களில் 171 டிரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருள்கள் மிதப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். PLOS ONE அறிவியல் சஞ்சிகையில் வெளிவந்த ஆய்வில் 2005ஆம் ஆண்டில் பெருங்கடல்களில் சுமார் 16 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் அந்த எண்ணிக்கை மேலும் 3 மடங்கு…

ஈரானில் 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம்; பெற்றோருக்கும் தொடர்பு

ஈரானில் 5 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் இரக்கமின்றி விசாரணை நடத்துங்கள் என அந்நாட்டு தலைவர் காமினேனி உத்தரவிட்டு உள்ளார். ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு ஹிஜாப் விவகாரத்தில் போலீஸ் காவலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அரசுக்கு…