அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
வட கொரியாவில் கர்ப்பிணிப் பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை
வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென் கொரியா வெளியிட்டுள்ளது. உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்பட்டதாகவும் பரபரபப்பு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு…
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குதலில் சிக்கி 18 பேர்…
அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் தெற்கில் வீசிய சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குதலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் மத்திய மேற்கு, தெற்குப்பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. குறைந்தது ஏழு மாநிலங்களில்…
மேற்கத்திய நாடுகள் 3-ம் உலகப் போரை தூண்டுகின்றன: பெலாரஸ் அதிபர்…
உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூலம் மேற்கத்திய நாடுகள்தான் மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன என்று பெலாரஸ் அதிபர் லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைகாட்சியில் லுகாஸ்ஷென்கோ கூறும்போது, ”உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆதரவு என்பது அணு ஆயுதப் போரை தூண்டுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது. உக்ரைன் ஆதரவு நிலைப்பாடுதான்…
புச்சா நகர படுகொலைகளை மறக்க மாட்டோம், ரஷ்யாவை மன்னிக்கவும் மாட்டோம்…
புச்சா நகரில் ரஷ்யா நிகழ்த்திய படுகொலைகளை ஒருபோதும் மறக்க முடியாது. அந்தப் படுகொலைகளுக்காக ரஷ்யாவை உக்ரைன் மன்னிக்கவே மன்னிக்காது என்று அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்டோர் ரஷ்யப் படைகளால்…
இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா…
இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம்…
அமெரிக்காவின் கொரோனா தடுப்பு மாத்திரை உட்கொண்டவர்களுக்கு மீண்டும் தொற்று: மருத்துவ…
அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் கரோனா தடுப்பு மாத்திரையை உட்கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான பைசர், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் பாக்ஸ்லோவிட் என்ற பெயரில் கொரோனா தடுப்பு மாத்திரையை அறிமுகம் செய்தது. இந்த மாத்திரை…
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு: விரைவில்…
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இருப்பினும் கைதைத் தவிர்க்க ட்ரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 76 வயதான டொனால்ட் ட்ரம்ப்…
ரஷியாவில் உளவு பார்த்த விவகாரம்- பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல்…
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையை சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்து உள்ளது. உளவு குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால், ஈவானுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க கூடும். உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து…
இஸ்ரேலில் வரலாறு காணாத மக்கள் போராட்டம்
கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வரலாற்றில் பதியும் மாபெரும் போராட்டத்தை இஸ்ரேல் மக்களும், எதிர்க்கட்சிகளும் அந்நாட்டில் முன்னெடுத்திருக்கிறார்கள். டெல் அவிவ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திக் கொண்டிருக்கும் இப்போராட்டங்கள் ‘இஸ்ரேலில் என்ன நடக்கிறது..?’ என உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.…
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி
சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் மேலும் சில நாட்களுக்கு போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் எனவும்…
தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் சந்தித்தால் பதிலடி கொடுக்கப்படும் என…
அமெரிக்காவின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, தைவான் அதிபர் சாய் இங்-வென், அமெரிக்காவிற்குச் செல்லும் போது, அவரைச் சந்தித்தால், பதிலடி கொடுப்பதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சாய் இன்று குவாத்தமாலா மற்றும் பெலிஸ் பயணத்திற்காக புறப்பட உள்ளார், அது நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் வழியாக அவரது பயணம் தொடரும்.…
கரன்சி மதிப்பு சரிந்ததால் பாகிஸ்தானில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை
பாகிஸ்தானில் கரன்சி மதிப்பு சரிந்ததால், உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வெளிநாட்டுக்கடன் அதிகரிப்பாலும், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததாலும், தற்போது அங்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அங்கு உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்தாண்டு ஜுன் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம், நாட்டில்…
ராணுவ தொழில் நுட்ப திருட்டில் சீனா ஈடுபடும் என அமெரிக்கா…
அழகிய உளவாளிகள், லஞ்சம் உதவியுடன் ராணுவ தொழில் நுட்ப திருட்டில் சீனா ஈடுபடும் என அமெரிக்கா அச்சம் கொண்டு உள்ளது என்று அறிக்கை தெரிவிக்கின்றது. சீனாவின் அதிபராக 3-வது முறையாக ஜீ ஜின்பிங் பொறுப்பேற்று கொண்டபின், அவர் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டில் பேசும்போது, பாதுகாப்பு துறையில்…
மெக்சிகோவில் அகதிகள் முகாமில் தீ விபத்து, 39 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. மெக்சிகோ சிட்டி, அமெரிக்கா எல்லையை ஒட்டி மெக்சிகோ நாடு அமைந்து உள்ள நிலையில், எல்லையை கடந்து உள்ளே அத்துமீறி நுழைபவர்களை தடுக்கும் பணியை அமெரிக்கா மேற்கொண்டு உள்ளது. இதன்படி, சட்டவிரோத வகையில்…
நீதித்துறை மறுசீரமைப்பை எதிர்த்ததால் இஸ்ரேல் ராணுவ மந்திரி பதவி நீக்கம்
இஸ்ரேலில் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை கைவிடும்படி கூறியதால் ராணுவ மந்திரியை பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு பதவி நீக்கம் செய்தார். இதை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு…
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 3 குழந்தைகள் உட்பட 6…
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள தொடக்கப் பள்ளியில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் தவிர…
வட ஆபிரிக்காவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறும் நிலை
துனிசியாவிற்கு பொருளாதார உதவி விரைவில் வழங்கப்படாவிட்டால், வட ஆபிரிக்காவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறும் நிலையொன்று உருவாகும் என இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி தெரிவித்துள்ளார். துனிசியாவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இடையிலான பிணையெடுப்பு பேச்சுக்கள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஏனைய…
தென்சீனக் கடற்பகுதியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரிப்பு
தென் சீனக் கடற்பகுதியில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன. அந்தப் பகுதியில் அமெரிக்கக் கடற்துறைக் கப்பல் ஒன்றை சீனா விரட்டியதாகக் கூறுகிறது. அவ்வாறு நேர்ந்திருப்பது இதுவே இரண்டாவது முறை. பாரசெல் தீவுகளுக்கு அருகே, அமெரிக்காவின் USS Milius போர்க்கப்பல் சீனாவின் வட்டாரத்துக்குள் அத்துமீறையதாய்ச் சீனத் தற்காப்பு அமைச்சு…
ஜப்பானில் வேகமாக பரவும் பறவைக்காய்ச்சல் – 3.30 லட்சம் கோழிகளை…
பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணையில் சுமார் 3.30 லட்சம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி…
பிரான்ஸில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்
பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள போர்டோ (Bordeaux) நகரமன்றக் கட்டடத்துக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அங்கு 9வது நாளாகத் தொடர்கின்றன. பிரான்ஸில் ஓய்வுபெறும் வயதை 62இலிருந்து 64க்கு உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதை எதிர்த்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். தலைநகர் பாரிஸில் 119ஆயிரத்துக்கும்…
11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படவிருக்கும் சவுதி அரேபிய, சிரியத்…
சவுதி அரேபியாவும் சிரியாவும் அவற்றின் தூதரகங்களை மீண்டும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளன. 11 ஆண்டுகளாக இருநாடுகளின் உறவில் விரிசல் நீடித்தது. நோன்பு மாதத்துக்குப் பிறகு தூதரகங்களை மீண்டும் திறக்க அவை திட்டமிட்டுள்ளதாய் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இருநாடுகளின் துணைத் தூதரச் சேவைகளை மீண்டும் தொடங்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவதைச் சவுதி…
கதிரியக்க சுனாமி உருவாக்கக் கூடிய கப்பலை நீருக்கடியில் சோதனை செய்த…
கதிரியக்க சுனாமியை உருவாக்கக் கூடிய தாக்குதல்களை வடகொரியா முன்னெடுத்துள்ளது. இதன்படி ஆளில்லா விமானம் ஒன்றை வடகொரியா நீருக்கடியில் சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது. தெற்கு ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள ரிவோன் கவுண்டி கடற்கரையில் இந்த வாரம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80 முதல் 150 மீற்றர் ஆழத்தில்…
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் – மேக்ரான் அரசு ஆட்சியை…
வெறும் 9 வாக்குகள் வித்தியாசத்தில் மேக்ரான் மறுமலர்ச்சி கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. பிரான்சில் 2-வது முறையாக அதிபர் மேக்ரான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் அறிமுகம் செய்த ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக…