இராகவன் கருப்பையா- "நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காக பிரத்தியேகமான ஒரு அறிவிப்பை செய்யவிருக்கிறேன்," என சுமார் ஒரு வாரத்திற்கு முன் பிரதமர் அன்வார் செய்த அறிவிப்பு ஒட்டு மொத்த மலேசியர்களின் கவனத்தையும் ஈர்த்தது. எம்மாதிரியானத் திட்டங்களை அவர் அறிவிக்கப் போகிறார் என நாம் எல்லாருமே மிகுந்த ஆர்வத்துடன் ஆவலோடு காத்திருந்தது ஏதோ…
தேர்தல் சீர்திருத்த முன்மொழிவுகள் என்ன ஆனது? எதிர்க்கட்சி கேள்வி
தேர்தல் சீர்திருத்தக் குழு (ERC) முன்மொழிந்த தேர்தல் செயல்முறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளின் நிலையை தெளிவுபடுத்துமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நாட்டின் தேர்தல் முறையின் மீது பொதுமக்களிடையே அதிகரித்து வரும் அவநம்பிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷீத் அப்துல் ரஹ்மான்…
























