சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த 13 வயது சிறுவனும் அவனது பெற்றோரும் காவல் நிலையத்திற்குச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். பதின்மவயது இளைஞர் சம்பந்தப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என செராஸ் காவல் நிலையத் தலைவர் ரோஸ்டி தாவூத் தெரிவித்தார் கோலாலம்பூர், தாமான் டேசா…
ரிம 5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள டீசலை சட்டவிரோதமாக பரிமாற்றம்…
செபெராங் பெராய் (Seberang Perai) கடல் பகுதியில் நங்கூரமிட்டிருந்த இரண்டு கப்பல்களில் இருந்து, 7,00,000 லிட்டருக்கும் அதிகமான யூரோ 5 (Euro 5) டீசலை பினாங்கு மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (MMEA) பறிமுதல் செய்தது. மேலும், அந்த கப்பல்களில் இருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 மாலுமிகளையும்…
























