கடந்த ஆண்டு மார்ச் மாதம் லஹாத் டத்து தொழிற்கல்லூரியில் 17 வயது நஸ்மி ஐசாத் நருல் அஸ்வான் என்பவரைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 முதல் 19 வயதுடைய 13 இளைஞர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். தவாவ் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது, குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும்…
ரபிசியின் மனைவியை மிரட்டிய நபரின் தொலைபேசி எண் வெளிநாட்டவரின் பெயரில்…
பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ராம்லியின் மனைவிக்கு மிரட்டல் குறுஞ்செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் ஒரு வெளிநாட்டவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறைத் தலைவர் தெரிவித்தார். “நாங்கள் இன்னும் அந்த நபரையும் அவரது நாட்டையும் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்,” என்று காலித் இஸ்மாயில் இன்று செய்தியாளர்களிடம்…
























