பத்துமலை ஆர்ப்பாட்டம் : சாமிவேலு, நடராஜா தலைமையில் 300 பேர்…

பத்துமலை குகைக் கோயிலுக்கு அருகில் 29 மாடிகளை கொண்ட ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியொன்று கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10 மணியளவில் பத்துமலை முருகன் கோயில் வாளாகத்தினுள் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். 29 மாடிகளை கொண்ட ஆடம்பர அடுக்கு…

“திருகுதாளத்திற்கு ஓர் எல்லை இல்லையோ, முருகா?”, ஒரு பக்தனின் வேண்டுகோள்

வா, முருகா! மலையேறி வா, முருகா! வேலேந்தி வா, முருகா! இந்த வீணர்களை வதம் செய்ய வா, முருகா! முருகா, நீ யார்? நீ, தமிழ்க் கடவுள். நீ, பழனியில் மட்டும் இல்லை. நீ, இமயத்திலும் இருக்கிறாய்; மொகஞ்சதாராவிலும் இருக்கிறாய்; ஹரப்பாவிலும் இருக்கிறாய்; குமரியிலும் இருக்கிறாய். எங்கள் பத்துமலையிலும்…

பத்துமலை “கொண்டோ” : அனுமதி வழங்கியது பாரிசான் ஊராட்சி மன்றம்,…

2008 ஆம் ஆண்டில் புதிய ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்பாக பத்துமலை குகைக்கு அருகில் 29 மாடி கொண்டோமினியம் கட்டுவதற்கான அனுமதியை செலயாங் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎஸ்) புதுப்பித்தது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் இன்று கூறினார். செலயாங் முனிசிபல் கவுன்சில் அந்த அனுமதியை…

பத்துமலை கோயிலுக்கு ஆபத்து: திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது பாக்கத்தானா; பாரிசானா?

கோலாலம்பூர் பத்துமலை குகைக்கோயிலுக்கு எந்த ஆபத்தையும் பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசு கொண்டு வரவில்லை என்பதைச் செம்பருத்தியிடம் சுட்டிக் காட்டிய சேவியர், " கோயிலுக்கு ஆபத்து வராமல் பரிமரிக்க வேண்டிய பணியை கோயில் நிர்வாகம் முறையாக செய்துள்ளதா என்பதே நான் இன்று கேட்கும் முக்கிய கேள்வி", என்றாரவர். இத்திட்டத்திற்கு…