பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெர்சே: உங்கள் வாக்காளர் தகுதியைச் சரி பாருங்கள்
வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் அண்மைய காலமாக அம்பலமாகி வருவதைக் கருத்தில் கொண்டு தங்களது நோன்புப் பெருநாள், தேசிய நாள் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாக்காளர் தகுதியைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பு மலேசியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது. பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும்…
பெர்சே: நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் பிஎஸ்சி-யால் பயனில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொதுத் தேர்தலை நடத்த முடிவெடுத்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டியிருக்கும் என்பதால் தேர்தல் சீர்திருத்ததுக்காக நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) அமைக்கப்படும் நோக்கம் பயனற்றுப் போய்விடும் என்று பெர்சே 2.0 கூறுகிறது. பிஎஸ்சி அதன் பணியை முடிக்கிறதோ இல்லையோ அடுத்த தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்று…