பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
விவாதமிட வருவீர்களா, மாட்டீர்களா?நஜிப்பைக் கேட்கிறார் அன்வார்
பொதுமேடையில் விவாதம் செய்ய வருமாறு மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார். இதற்குமுன் விவாதத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டபோது, விவாதம் நடத்துவது மலேசியர்களின் அரசியல் கலாச்சாரம் அல்ல என்று நஜிப் கூறியிருந்ததைக் குறிப்பிட்ட அன்வார், அது விவாதம் செய்வதைத் தவிர்ப்பதற்காக…
சுவா-வுடன் இரண்டாவது விவாதம் நடத்த லிம் ஒப்புக் கொண்டுள்ளார்
பிப்ரவரி மாதம் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-குடன் 'நேரடி' விவாதத்தை நடத்தியுள்ள டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், ஜுலை 8ம் தேதி தமது பரம அரசியல் எதிரியுடன் இன்னொரு விவாதம் நடத்துவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். லிம்-மின் பத்திரிக்கைச் செயலாளர் அந்த…
பொதுவிவாதங்கள்மீது மஇகாவின் நிலைப்பாடு காலத்துக்கு ஏற்றதல்ல
டிஏபி உதவித் தலைவரும் ஈப்போ பாராட் எம்பியுமான எம்.குலசேகரன், மாற்றரசுக்கட்சிகளுடன் பொதுவிவகாரங்கள் குறித்து வாதம் செய்ய மஇகா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று அதன் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறியுள்ளது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய அளவிலும் இன அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களைத் தலைவர்களும் கட்சிகளும் பொதுமேடைகளில் விவாதிப்பது…