FGVH பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை ஆட்சேபித்து பிரதமர் அலுவலகம்…

FGVH என்ற Felda Global Ventures Holdings Bhd பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை ஆட்சேபித்து இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு 200 பேர் ஊர்வலமாகச் சென்றனர். அந்த அலுவலகத்திற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள புத்ரா பள்ளிவாசலில் அந்த 200 பேரும் ஊர்வலத்தைத்…

கையெழுத்திடுமாறு பெல்டா குடியேற்றக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

FGVH என்ற Felda Global Ventures Holdings நிறுவனத்தை பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறச் செய்வதற்கு ஆதரவு அளிக்கும் சத்தியப் பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திடுமாறு பெல்டா குடியேற்றக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்த பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டால் எதிர்காலத்தில் அந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தங்களுக்கு…

FGVH-க்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை கிளந்தான் தடுக்கும்

கிளந்தான் மாநிலத்தில் உள்ள 55,500 ஏக்கர் நிலத்தை பெல்டா தோட்ட நிறுவனம் கையகப்படுத்துவதைத் தடுப்பதற்கு வழக்குரைஞர் குழு ஒன்றை மாநில அரசாங்கம் நியமிக்கும். அந்தத் தகவலை இன்று பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பான மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா வெளியிட்டார். வரும் மே மாதம் புர்சா மலேசியா…

FGVH பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை பெல்டா குடியேற்றக்காரர்கள் ஆட்சேபித்தனர்

FGVH என்ற Felda Global Ventures Holdings Bhd புர்சா மலேசியா பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு நெகிரி செம்பிலானில் உள்ள பாலோங் 4, 5, 6 ஆகியவற்றைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடியேற்றக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ‘Umno-BN penipu’, ‘Felda penipu’, ‘Umno-BN died and RIP’,…