பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தி ஸ்டார் படப் பிடிப்பாளர்: “படங்களை அழிக்குமாறு போலீஸ்காரர்கள் என்னை…
போலீஸ்காரர்கள் குழு ஒன்று தம்மைச் சூழ்ந்து கொண்டு பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் அதிகாரிகள் அடிப்பதைக் காட்டும் படங்களை தமது கேமிராவின் நினைவு கார்டிலிருந்து அழிக்குமாறு கட்டாயப்படுத்திய போது தமது பாதுகாப்பு குறித்து மிகவும் அஞ்சியதாக முக்கிய ஆங்கில நாளேடு ஒன்றின் படப் பிடிப்பாளர் கூறியிருக்கிறார். "அவர்களில் சிலர் என்னைச்…
வழக்குரைஞர் மன்றம்: பெர்சே மீது இரண்டு விசாரணைகள் ஏன்?
பெர்சே 3.0 பேரணியில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு மனித உரிமை ஆணைய (சுஹாகாம்)த்துக்குத்தான் உண்டு என்கிறது வழக்குரைஞர் மன்றம். எனவே, அப்பேரணிமீது விசாரணை நடத்த அரசு-ஆதரவுபெற்ற சுயேச்சை விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பது பொருளற்றது என்றது கூறியது. “சட்டப்பூர்வமாகவும் சுயேச்சையாகவும் செயல்படும் சுஹாகாம், தான் விசாரணை…
சுஹாகாம் விசாரணையில் மாட் சாபு சாட்சியமளிக்கிறார்
பெர்சே 2.0 பேரணி நடந்த போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீதான மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) நடத்தும் விசாரணையில் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு சாட்சியம் அளிக்கவிருக்கிறார். இதனை அவரது வழக்குரைஞர் முகமட் ஹனிபா மற்றும் பெர்சே 2.0 இன் வழிகாட்டல்…