பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, அசரென்கா கால் இறுதிக்கு தகுதி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 3-ம் நிலை வீராங்கனையும், 2006-ம் ஆண்டு சாம்பியனுமான மரியா ஷரபோவா (ரஷ்யா) 4-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த நாடியா பெட்ரோவாவை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 6-1, 4-6, 6-4 என்ற…
2012-ன் உலக அழகியாக சீன மாணவி தேர்வு; இந்தியாவுக்கு ஏமாற்றம்!
பீய்ஜிங்: சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தோங்க்செங் என்னுமிடத்திலுள்ள உடற்பயிற்சி மைதான அரங்கில் நேற்று உலக அழகி போட்டி நடைபெற்றது. உலகிலுள்ள பல நாட்டு அழகிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இந்தியா சார்பாக வண்யா மிஸ்ரா என்ற அழகியும் கலந்து கொண்டார். பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் இறுதியாக சீன…
கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க! ஆண்மைக்கு ஆபத்து!!
கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் கைத்தொலைபேசி, மடிக்கணினி, மனஅழுத்தம், சூடு போன்றவற்றின் பட்டியலில் தற்போது கவர்ச்சி உடை கன்னியர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆண்களின்…
50 வது படத்தை இயக்கிறார் மணிவண்ணன்!
எண்பதுகளின் இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு படங்களை தனது இயக்கத்தில் வெளியிட்ட பெருமைக்குரியவர் நடிகர் மணிவண்ணன். (Actor Manivannan Interview) முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, விடிஞ்சா கல்யாணம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற படங்களை அப்படித்தான் ஆரம்பித்தார். இவரது படங்கள் தரத்திலும், எள்ளலிலும் கொடிகட்டிப் பறந்தவை. கோபுரங்கள் சாய்வதில்லையாக…
லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012 – முதல் தங்கம் சீனாவுக்கு..!
லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், 103.9 புள்ளிகள் எடுத்து யி ஸ்லிங் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இப்போட்டியில் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்ட போலந்தின் சில்வியா பொகாச்கா 103.2 புள்ளிகளுடன்…