பிகேஆர்: “சாலை ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி இல்லை” என்பது நியாயமற்றது, அரசமைப்புக்கு…

அமைதியாக கூட்டம் நடத்துவதற்கு வகை செய்யும் மசோதாவில் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது நியாயமற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது என பிகேஆர் கூறுகிறது. அந்தக் கட்சி reformasi கால கட்டத்தில் சாலைகளில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் உதயமானது. அந்தக் கட்டுப்பாடு நேர்மையற்றது என பிகேஆர் உதவித் தலைவர்…

அது “சட்டவிரோத கூட்டம்” நடத்துவதற்கான மசோதா என்று பெயரிட வேண்டும்

அமைதியாகக் கூட்டம் நடத்த வகைசெய்யும் மசோதா,  அரசமைப்புப்படி கூட்டங்கள் நடத்தவுள்ள உரிமைகளைக் கட்டுப்படுத்த போலீசுக்குக் கூடுதல் அதிகாரம் அளிப்பதாக பக்காத்தான் ரக்யாட் அரசியல்வாதிகளும் சிவில் உரிமை போராட்டவாதிகளும் கொதிப்படைந்துள்ளனர்.  அம்மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அது எந்த இடத்தில் கூட்டம் நடத்தலாம் என்பதை முடிவுசெய்வதில் அரசாங்கத்துக்கும் போலீசுக்கும்…

நஸ்ரி, அமைதியாக கூடுவதற்கு வகை செய்யும் மசோதாவைச் சமர்பித்தார்

அமைதியாக கூடுவதற்கு அனுமதிக்கும் மசோதாவை அரசாங்கம் இன்று மக்களவையில் சமர்பித்தது. அந்த மசோதாவை முதல் வாசிப்புக்கு பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று தாக்கல் செய்தார். அந்த உத்தேசச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு: - கூட்டம் நடத்துவதற்கு, உள்துறை அமைச்சர் வரையறுத்துள்ள குறிப்பிடப்பட்ட…