பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அன்வாரை ஜெயிலில் அடைப்பது பிஎன் பிரச்னைகளைத் தீர்க்காது
"என்ன நடந்தாலும் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவார். ஆனால் அதற்குப் பின்னர் அரசியல் வடிவமைப்பில் ஆழமான தாக்கம் ஏற்படும்." விக்கிலீக்ஸ்: என்ன விலை கொடுத்தாவது அன்வார் தண்டிக்கப்படலாம் கர்மா: தான் விரும்பும் நீதித்துறை முடிவைப் பெறுவதற்கு அம்னோ அரசாங்கம் எதனை வேண்டுமானாலும்…
இணக்கப் போக்கை வலுப்படுத்துமாறு பக்காத்தானுக்கு அறிவுரை
பினாங்கில் வழக்கமாக பிகேஆர் போட்டியிடும் பல மலாய்ப் பெரும்பான்மைத் தொகுதிகள் மீது டிஏபி குறி வைத்துள்ளதாகக் கூறப்படுவதை அந்தக் கட்சி மறுத்துள்ளதை பினாங்கு பிகேஆர் வரவேற்றுள்ளது. அந்தச் சர்ச்சை எழுந்திருப்பதைத் தொடர்ந்து பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இணக்கப் போக்கு குறைவாக இருப்பதை சரி செய்து ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு…
பக்கத்தான்: நஜிப்பிற்கு ஓர் இறுதிச் சந்தர்ப்பம்
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்படவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழுவை புறக்கணிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு தேர்தல் சீர்திருத்திங்கள் மீது பிரதமரும் தேர்தல் ஆணையமும் கொண்டுள்ள ஈடுபாட்டை நிரூபிப்பதற்கு அவர்களுக்கு பக்கத்தான் இன்று ஓர் இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்கியது. அது பற்றிய இறுதி முடிவு அக்டோபர்…