பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ராயிஸ்: தாண்டா புத்ரா திரையீட்டைத் தள்ளி வைக்க அமைச்சரவை முடிவு…
தாண்டா புத்ரா திரைப்படத்தை வெளியிடுவதை அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைப்பது என்ற முடிவை அமைச்சரவை எடுத்தது. அந்தத் தகவலை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் இன்று வெளியிட்டார். திரையிடப்படுவதற்கு 'பொருத்தமற்ற' அம்சங்கள் திரைப்படத்தில் இருப்பதை அமைச்சர்கள் கண்ட பின்னர் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.…
ராயிஸ் அவர்களே தாண்டா புத்ரா மீது நடிப்பதை நிறுத்துங்கள்
'மே 13 நிகழ்வுகளைத் தவறாகச் சித்தரிக்கும் திரைப்படத்துக்கு அமைச்சின் நடவடிக்கை அங்கீகாரம் கொடுப்பதாகத் தோன்றுகின்றது. அதனால் தான் இவ்வளவு ஆட்சேபமும் ஆத்திரமும்' தாண்டா புத்ரா திரையீடு தாமதத்திற்கு தணிக்கை வாரியம் காரணம் பூமிஅஸ்லி: ஏன் எல்லா இடங்களுக்கும் பந்து உருந்து கொண்டே இருக்கிறது ? பினாஸ் என்ற தேசியதிரைப்பட…
Tanda Putera தாமதம் திரைப்படத் தணிக்கை வாரிய முடிவு என்கிறார்…
Tanda Putera திரைப்படம் திரையிடப்படுவது வைக்கப்பட்டுள்ளது, தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் முடிவு அல்ல. இவ்வாறு அதன் அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறியிருக்கிறார். உள்துறை அமைச்சின் கீழ் வரும் திரைப்படத் தணிக்கை வாரியம் அதனைத் தள்ளி வைப்பது என முடிவு செய்துள்ளதாக அவர் சொன்னார். "அது தற்போது அதிகாரிகளுடைய…
‘பிஎன்-ஆதரவு’ நடப்பு விவகார கையேட்டைத் தற்காத்துப் பேசுகிறார் ரயிஸ்
தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் அவரது அமைச்சு வெளியிட்டிருக்கும் நடப்பு விவகாரங்களை விளக்கும் கையேடு அரசாங்கச் செலவில் பிஎன்னுக்கு ஆதரவாக நடத்தப்படும் ஒரு பிரச்சாரம் என்று கூறப்படுவதை மறுக்கிறார். “அது ஒரு குறுகிய, தப்பான கண்ணோட்டம். விவகாரங்கள் பற்றி விளக்குவது அமைச்சின் வேலை. கூட்டரசு அரசாங்கத்துக்கு…