‘புரொஜெக்ட் ஐசி’ பற்றித் தாம் அறிந்திருக்கவில்லை என்றது முழுப் பொய் என்று குறை சொல்வோர், அன்வார் இப்ராகிம் அந்த விவகாரம் தொடர்பில் மெளனமாக இருக்கிறாரே அவரிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டியதுதானே என்று காட்டமாக உரைத்தார்.
தாம் பிரதமராக இருந்த காலத்தில் ‘புரொஜெக்ட் ஐசி’ நடந்திருந்தால் அப்போது துணைப் பிரதமராக இருந்த “பக்காத்தான் தலைவர் ஒருவர்” அதைத் தடுத்திருக்கலாமே என்று செய்தியாளர்களிடம் கூறினார். அன்வாரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
“அவரும் அரசாங்கத்தில்தான் இருந்தார். அரசின் கொள்கையை அறிவார். அரசு அப்படியொரு கொள்கையைக் கொண்டிருந்தால் அவர் ஏன் அதைத் தடுக்கவில்லை”, என்று வினவினார்.
அன்வாரைக் குறிப்பிடுகிறாரா என்று கேட்டதற்கு “இருக்கலாம்” என்றார்.
நேற்று சாபா கள்ளக்குடியேறிகள் மீதான அரச ஆணையத்திடம் சாட்சியம் அளித்தபோது ‘புரொஜெக்ட் ஐசி’ பற்றித் தமக்குத் தெரியாது என்று மகாதிர் குறிப்பிட்டிருந்தார்.
அடேய்! உன் ஆட்சியிலே எவனை நல்லது செய்ய விட்ட? பெரிய திருடன் நீ இருக்கும் பொது,சின்ன திருடனுங்க எல்லாம் அடக்கி வசிக்க வேண்டிய நிலைமை! உன்னை எதிர்த்த;உடனே சீட்டு டர்ர்! பத்ததீற்க்கு உள்ள வேற போய் அடி வாங்குனும்! மக்களோடே பணத்திலே நீங்க ஆடன ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா!இப்ப மாறி மாறி குறை சொல்றிங்க? எங்களை பார்த்த எப்படி தெரியுது?
உன்னை பதில் சொல்ல சொன்ன நீ வேறொருவனை கை காமிக்கிற..பெரிய திருடன் நீ இருக்கும் போது மத்தவங்க என்ன பண்ணுவாங்க.அப்போது ஆட்சியே உன் கையில் தானே…முட்டாள்..
உன்னை மீறி உன் கில உள்ளவுங்க எப்படி பேசமுடியும் .
குள்ளநரி கூட்டத்திற்கு நீதானே தலைவன் ! நீ இன்றி அங்கே எதுவும் நடவாது! உன்னை எதிர்த்தவர்கள் கதி நாடே அறியும், தலைமை நீதிபதி முதல் நீழ்மட்ட அரசியல்வாதி வரை உன்னால் நிம்மதியை தொலைத்தவர்கள் என்னில் அடங்கா.மற்றவர் மீது பழி போட்டு உலகத்தையே நீ ஏமாற்றலாம் ஆனால் நீ வணங்கும் அவன் உன்னை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். புரோஜெக் ஐசி என்பதை நீர் அறியவில்லை என்கின்றாய் ஆனால் ஹிட்லரின் வரலாற்றை நீ அறிவாய் !!
ஜிம்னாஸ்டிக் அடிப்பதில் நீ பலே கில்லாடி பதவி விலகும் போது
முதலை கண்ணீர்,நீலிக் கண்ணீர் ,வடித்தது உலகமே அறியும் .
ஆனால் உனக்கும் மேல் ஒருவன் கவனித்துகொண்டு இருக்கிறான்
நீ தப்ப முடியாது .
அட உனக்கே ‘Project IC’ தெரியாத போது, உனக்கு கீழ் உள்ளவனுக்கு எங்கே தெரிய போகுது? போங்கடா நீங்களும் உங்கள் அரசாட்சியும்.