மஇகா தலைவராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.பழனிவேல், துணைத் தலைவர் டாக்டர் எஸ், சுப்ரமணியமும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்.
தம் நிலைப்பாட்டுக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஒரு வேளை, அது பிரதமரின் முன்னிலையில் அவரும் சுப்ரமணியமும் செய்துகொண்ட ஏற்பாட்டின் விளைவாக இருக்கலாம்.
ஆனால், உதவித் தலைவர் பதவிக்கு போட்டி இருக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.
“எத்தனை பேருக்கு அதில் விருப்பம் என்பது தெரியவில்லை, ஆனால், மூன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் இருப்பார்கள்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
மஇகா கட்சித் தேர்தல்கள் டிசம்பரில் நடைபெறும்.
எவன் வந்தாலும் எதுவும் மாறப் போவதில்லை. ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன?
அறவே தேர்தலை நடதாதிர்கள் ,யார் உங்களை கேட்பதற்கு ,எங்களுக்கு தெரியாததா
ம.இ.கா.வில் பதவிகளுக்கு கண்டிப்பாக போட்டி வேண்டும். இதுவும் இல்லையென்றால், அங்கே அவர்களுக்கு வேறு என்னதான் வேலை? இவர்கள் மக்களை பாதுகாக்கும் லட்சணம்தான் உலகமறிந்த விஷயமாயிற்றே! ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளவும், தமிழ்ப் பத்திரிக்கைகள் பிழைப்பு நடத்தவும் உலகிலேயே ஒரு கட்சி உள்ளதென்றால், அது ம.இ.கா. என்று சொன்னால், அது மிகையில்லை.
சொல்லுங்க, சொல்லுங்க. மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு, வாயில் ஒன்றை சொல்லுங்கள். சோதி வருணாசிரம அடிப்படையில் போட்டியிட்டு, சுப்ரா மண்ணைக் கவ்வினால் உங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும் என்று மனதில் உள்ளதை எப்படி ஒப்பாரி வைக்க முடியும் என்பதுதான் என்னோட டவுட்.
ஏன்டா பழனி !!!!!!!! உன் வேஷம் வேளிவருத……நீயே ஒரு முட்…..இன்னும் ஏன் இந்த வேஷம்?????????
Mr..James ! ராமன் ஆண்டாலும் பிரச்சினையில்லை, ராவணன் ஆண்டாலும் பிரச்சினையில்லை. இப்போ நம் நாட்டை அனுமார் ஆளுவது போல உள்ளது.
ஏன்டா பழனி !!!!!!!! உன் வேஷம் வேளிவருத……நீயே ஒரு முட்…..இன்னும் ஏன் இந்த வேஷம்?????????
நரி முஞ்சி,,,,,எலி முஞ்சி,,,,,,,கமலா.மலாய் மொழியின் போலவர் ஆனதை முஞ்சி,,,,மலை மேல் இருத்த முன்னால் (நீ கொன்ற)இவர்கர் எல்லாம் உன் குருட்டு கண்ணனுக்கு தெரியவில்லையா,,,,,,,,,,பழனி????????????????பழனி?????????????
துணை தலைவர் ,தலைவருக்கு சொரிந்து விட்டார் ! இப்போது தலைவர் துணை தலைவருக்கு சொறிகிறார் ! இந்த விளக்கக்ம் போதுமா ?
அவர் என்ன செய்வார்.? எஜமான் உத்தரவை மீற முடியுமா? முதலுக்கே மோசமாகி விடுமே.பாவம் பிழைத்துப் போகட்டும் .
இப்படியே சொல்லி நன்றாக குஜா துக்கி உங்கள் வாழ்கைய
வளப்படுதிகொல்லுங்கள்.
நல்ல மக்கள், நல்ல கட்சி, நல்ல அரசு, வாழ்க நாடு.
தமிழ் மொழியின் நிலைமை நாறிக் கிடக்கிறது. அதைப் பேச உங்களால் முடியவில்லை. துணைத் தலைவர் யார் வந்தால் எங்களுக்கு என்ன. அவரும் உங்களைப் போலத் தானே!
தலை சரியாக இருந்தால் வால் சரியாக இருக்கும்
அடே மக்கா……!!!!!!!!!!
சபாஸ் பழனி….. இதுதான் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது…. அரசியல் சாணக்கியம் உம்மிடம் தோற்றது
உருப்படியா எதையாவது பண்ணுங்கடா…