சிங்கம்: மக்கள் பணம் அம்னோவுக்குத்தான் என்பதை தெளிவாக்கியுள்ளார் பிரதமர். ஆம்! உத்துசான், அம்னோவின் பத்திரிகை. அரசு விளம்பரங்கள் உத்துசானுக்குதான் போகவேண்டும் என்றால், கூஜா தூக்கிகலான மற்ற பத்திரிக்கைகளின் பிழைப்பு? நம் நாட்டில் பெரும்பாலான பத்திரிக்கைகள் அரசையும் அம்னோவையும் துதிபாடுபவை. ஆனால் இந்த உத்துசான் பொய்களையே கூறி ஓட்டாண்டியாய் போன கழிவறைப் காகிதம். உத்துசானின் பொய்கள் கணக்கற்றவை. இப்பத்திரிக்கையால் பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களில் வழக்குகளை தொடுத்து, ஏறத்தாழ அனைவருமே வெற்றிபெற்றுள்ளனர். ஆகையால். பாதிக்கப்பட்டோரால் கோரப்படும் நஷ்ட ஈடுகளை சரிக்கட்ட முடியாததால், அரசாங்க கஜானாவை உத்துசானுக்கு திசை திருப்பியுள்ளார், நஜிப். கூடிய விரைவில் இந்த ‘ஔட்டா’ பத்திரிகை காணாமல் போகப்போகிறது என நஜிப்புக்கு தெரியும் என்பதால், இந்த சாக்கடை பேப்பரின் நினைவாக ஒரு சாலைக்கு பெயர் சூட்டுகிறார் நஜிப்.
தேனி: இப்படி மானங்கெட்ட பொழப்பு நடத்துவதை விட நாக்கை பிடிங்கிக்கொண்டு சாகலாம். இதை ஏன் பிரதமர் சொல்கிறார்? நாட்டின் ஒற்றுமைக்குப் பாடுபடும் ஒருவர் இப்படியா?
போதிஸ்வரர்: விளம்பரங்கள் மக்களுக்குப் போய் சேர வேண்டாமென்றால் இது தான் நல்ல யோசனை!
நல்லவன்: ம.இ.க தலைவர்கள் நிச்சயமாக இது ஒரு அருமையான திட்டம், இந்த திட்டத்தினால் நம் நாட்டு இந்தியர்கள் நலன் அடைவார்கள் என எழுதி கொடுத்து விடுவார்கள்.
ஜேம்ஸ்: இதுதான் உண்மையான அம்னோ மற்றும் அதன் தலைவனின் கொள்கை. உலகுக்கே தெரியும் இந்த பத்திரிக்கை அதன் செய்திகளின் வழி இந்நாட்டை பாதாளத்திற்கு கொண்டு செல்லும் அதே வேலை பத்திரிக்கை அதர்மத்திற்கும் எடுத்துக்காட்டாகும். இப்பதிரிக்கைக்கு திறந்த ஆதரவு தரும் நஜிப், அம்னோ தேர்தலுக்காக இன்னும் பல இனவெறி கொள்கைகளை அறிமுகம் செய்யப் போகிறார் விரைவில்.
சிந்தனை: அசிங்கமான அரசியல் நடத்துவதில் கெட்டிக்காரர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.இன்னுமொரு மிக பெரிய பூ மாலை போட்டு ஆலத்தி எடுக்க டத்தோ சிறிகளும் தான்சிறிகளும் அரசியல் மேடை கோயில் தளங்களை தயார் செய்து விடுவார்கள்.
உத்துசானில் தூக்கு தூக்கி குஜா தூக்கி விளம்பரம் கொடுத்தால்
பிரமாதம் சொறன கெட்ட பயல்கள் .
அந்த நாளிதழில் கக்கூஸ் விளம்பரம் கொடுக்கலாம் ! மலாய் நண்பர்களை தொடர்ந்து முட்டாளாக வைத்திருக்க உத்துசான் அவசியம் !
அரசியல் கோமாளிகள் படிக்கும் நாளிதழ் , அறிவானவர்கள் அதை படிபதில்லை , புரிந்து கொள்ளுங்கள் , அதை நாட்டின் பிரதமரே ஆதரிக்கிறார் , என்றால் அவர் யார் ? நான் சொல்லி தெரியவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்
பழனிவேல்யை அதில் விளம்பரம் செய்வோமா ?