காலஞ்சென்ற சின் பெங்கின் உடலை மலேசியாவுக்குள் கொண்டுவரப்படுவதை பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி எதிர்க்கிறார்.
“இறந்துவிட்டாலும் அவரது உடலைக்கூட இங்கு புதைக்கக் கூடாது”, என்றாரவர்.
சின் பெங் இன்று காலை பெங்கோக்கில் காலமானார்.
சின் பெங் கம்முனிஸ்டு தலைவர் என்பதுடன் வன்கொடுமையாளர், ஒரு குற்றவாளி என்று இப்ராகிம் வருணித்தார்.
இந்தோனேசியாவில் நாய்களை சுடுவதுபோல சுட்டுத்தள்ளப்பட்ட கொரில்லாக்களை நம் நாட்டிலே புதைக்க அனுமதி உள்ளது. ஆனால், நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஒரு உண்மையான மாவீரன் தனது சொந்த மண்ணிலேயே ஆஸ்திய கரைக்க மறுக்கும் மனிதர்கள் போர்வையில் இப்ராகிம் போன்ற சொறிநாய்கள் வாழும் நாடு நமது நாடா?
அறிவாளி . நாட்டுக்கு தேவையானவர் இப்ராகிம் அலி போன்ற மு —————????????????
தவளை செத்தால் மலைதான் வரும் அஸ்தி வராது
அட பாவி வரப்பைகள, ஏன்னா கொடுமைடா இது ?? இது நாடா இல்லை மிருகம் வாழும் காடா??? பெர்காசாவுக்கு புத்தி ….. தின்ன போயிடிச்சா ???
போங்கடா டேய், மொள்ளமாரி, முடிச்சவிக்கி, கசுமாலம் எல்லாம் செத்தப் பிறகு ராஜ மரியாதையோடு சவ ஊர்வலம் நடக்குது! இவரைப் போன்றவர்கள் அனாதையாக பிறந்த மண்ணில் கூட அஸ்தியை புதைக்க முடியவில்லை. என்ன கொடுமை சார்.
இப்ராஹிம் அலி வாயில யானை வெடி வைக்கணும்.
PERKASA மவனுங்கலா………….!!!!!!!!!!!!!!
என்னமோ இப்ராஹிம் அலிதான் மலேசியாவிற்கு சுதந்திரம் வங்கி தந்தது போல !!!!!!!!முதலில் இவன் செத்தவுடன் osama- vin உடலை போட்ட கடலில்தான் இவனின் உடலை போட வேண்டும்.அப்படி பட்ட இன வெறி பிடித்த நா…. இந்த இப்ராஹிம் அலி
இந்நாட்டின் இன ஒற்றுமைக்கு கீழிருப்பு செய்யும் உன்னைப் போன்ற தேச துரோகிகளை சட்ட விரோத தண்டனை வழங்கி உள்ளே தள்ளி இருக்க வேண்டும் இந்த அரசு என்ன செய்வது? நீயும் பேசி மக்கள் கேட்க வேண்டிய நிலையாகி விட்டது?
இதை நான் சொல்ல வில்லை சரித்திரம் சொல்லுது
வணக்கம். இனவாதம் உள்ள நாட்டில் அவரின் அஸ்தியை கரைப்பதை காட்டிலும் வேற நாட்டில் கரைப்பது நலமே…
சின் பெங் – இந்த மனிதன் செய்த குற்றம் – மலேசியா அரசாங்கத்தை எதுர்த்து போராட்டம் நடத்தியது ,அதனால் ஏற்பட்ட நஷ்டங்கள் , உயிர் பலிகள் ! இதைதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . ஆனால் ஜப்பாநியர்களுடனும் , பிரிடீசார்ருடனும் நம் நாட்டுக்காக நடத்திய போராட்டங்களையும் மறக்க முடியாது. இந்த பயங்கர வாதிகளால் காட்டுக்குள் நான் பட்ட வேதனைகள் சொல்லில் அடங்கா! இருப்பினும் மனம் தளர்ந்து விட்டது . ஆனால் இப்ராஹிம் அலி – இவன்யார் ? கூட இருந்தே குழி பறிக்கும் துரோகி , இனவெறியன் , கட்சி விட்டு கட்சி மாறி நாட்டை கூறுபோடும் விசக்கிருமி ! இவனை மன்னிக்கலாமா? இவனைவிட சின் பெங் – நாகரீகமான போராளி !!