இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக் கோரி வழக்குரைஞர் கர்பால் செய்திருந்த மனுவை முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அவரது மனுவை விசாரித்த மூவரடங்கிய நீதிபதி குழுவுக்குத் தலைமைதாங்கிய நீதிபதி ரம்பி அலி, மாற்று நீதிபதி யார் என்பது நாளை முடிவு செய்யப்படும் என்றார்,
அத்துடன், முகம்மட் ஷாபி அப்துல்லா அரசுத்தரப்பு வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்டிருப்பதைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரும் மனுவும் நாளை விசாரிக்கப்படும் என்றாரவர்.
மக்களை திசை திருப்ப இந்த வழக்கை ரப்பர் மாதிரி இழுத்து கொண்டு
போறான்கள் .
எந்த புத்துல எந்த பாம்பு இருக்குதோ.