வடக்கில் இனவாதத்தை தூண்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இடமளிக்கப் போவதில்லை என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டு, ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் திட்டம் புலனாய்வுப் பிரிவினரால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.