பொருளாதார உதவியை பூமிபுத்ராக்களுக்கு மட்டும் கொடுப்பது முறையல்ல, அது எல்லா இனங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிறார் பாஸ் தலைவர் ஹாடி ஆவாங்.
“பூமிபுத்ராக்களின் உரிமை என்ற பெயரில் உதவியை வழங்கிவிட்டு மற்ற இனங்களை விட்டுவிடுவது சரியல்ல”, என இன்று பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹாடி கூறினார்.
சமூக நல அரசு என்பதே பாஸின் கொள்கையாகும். அதன்கீழ் எல்லா இனங்களுக்கும் தேவைக்கேற்ப உதவிகளைப் பெறும் என்றாரவர்.
சபாஸ் இப்படி ஆருதளுக்கவது எதாவது பேசுங்கள் yb
ஒரே மலேசியா கொள்கையை பாஸ் கட்சிக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டார் நம்பிக்கை நாயகன் நஜிப் ! நம்பிக்கை பொங்கல் வைத்தார் இப்போது பானையை கவுத்து விட்டார் ! எங்கே அந்த முள்ளமாரிகள் ? BN க்கு ஓட்டு போட்ட கம்பனாட்டிகள் இப்போதாவது யோசிக்கலாமே ?
குனியச் சொல்லி நமக்கு நம்பிக்கை ஆப்பு வைத்த அவன் எங்கே….
நாட்டின் வளம் எல்லா இனங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் இவன் எங்கே…
இவன் தான் மனிதன்..மனிதருள் மாணிக்கம்..இவனே..!
கேட்க சந்தோஷமா இருக்கு..ஆனால், இதெல்லாம் நடக்குமா?
இல்லாதவன் எல்லாம் சொல்வான் இருப்பவன் இருப்பதை தருவான் …இருட்டில் இருப்பவன் வெளிச்சம் தேடுவது இயல்புதானே! குறை கூறுவது அது ஒரு வித அரசியல் விஞ்ஞானம்.
இந்தியர் அனைவரும் பொறுங்கள் , நமது பிரதமர் வாரி கொடுப்பார் 4 வருடத்துக்கு பிறகு . தூங்கு கிற ம இ க வுக்கு தெரியும் .
ஹாடி ஆவாங் சொல்வது போல எந்த காலத்தில் பகிர்ந்து கொடுக்கபட்டது இந்த umno இன வெறி மர மண்டைகள் இதை எட்ருக்கொல்லுமா.
ஹடி அவாங்கின் துணிச்சல் பாராட்டுக் குரியது. இதை வைத்தே. ஹடியின் பெயரை மலாய்க்காரர்களிடம் நாறடிப்பார்கள், அம்நோவினர். அதனை அறிந்தும் இப்படி ஒரு அறிக்கை கொடுத்திருப்பதால், மிகவும் போற்றுதல்குரியவர்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தகாணும் துணை அமைச்சர் பொங்கல் விழாவில் இந்தியர்களின் உரிமை இம்மியளவு குறைய விட்டுக் கொடுக்க மாட்டேன் என சினிமா வசனம் பேசினான் . எங்கே பொய் ஒளிந்து கொண்டான்?
வணக்கம். எதற்காக இந்தியர்களுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும்? லாரி லாரி யாக அரிசியும் பருப்பும் இந்தியர்களுக்கு மட்டும் தானே கொடுத்தார்கள். அதில் நமது பங்கு முடிந்து விட்டது என்று அரசாங்கம் நினைத்து விட்டது போலும்.
அவர்களுக்கு இறைச்சி நமக்கு எலும்புத் துண்டு.இதுதான் இந்த அம்னோ அரசாங்கத்தின் குறிக்கோள் .இதுக்குக் கூட நாய் மாதிரி அலையிரானுங்களே.mic,ppp,miup,ipf,makkalsakthi,indiyar neethik katchi,vethaa, இன்னும் பலர்.
இதுவும் வேண்டுமட நமக்கு இன்னமும் வேண்டுமட…………!!!!!!!!!!!!!!!!!
நம்பிக்கை , சத்து மலேசியா என்ற வாக்குறுதியை சொல்லியே நம்பிக்கை துரோகம் செய்த நஜீப்புக்கு புத்தில உரைக்கிற மாதரி பாஸ் கட்சியின் தலைவர் அடி அவாங் சொல்லி இருப்பது சரியான அடி?