தம் தொகுதியில் வாக்களிப்பு மையத்தின் தலைவராக இருந்தவர் மஇகா தலைவிகளில் ஒருவர் என பிகேஆர் வேட்பாளர் ஒருவர் கூறினார்.
இன்று, 13வது பொதுத் தேர்தல் மீதான மக்கள் நடுவர் மன்றத்தில் சாட்சியமளித்த தாப்பா தொகுதி பிகேஆர் வேட்பாளர் கே.வசந்தகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
“அவர் தாப்பா தொகுதி மஇகா மகளிர் பகுதியின் தலைவி. அங்குள்ளவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்”, என்றாரவர்.
அவர் தாப்பா, ஜாலான் ஹோஸ்பிடல் தேசிய வகைப்பள்ளி(1)யில் செயல்பட்ட வாக்களிப்பு மையத்தின் தலைவராக இருந்தார்.
நாம் என்னதான் ஆதாரங்களை காட்டிதினாலும் இந்த நாட்டுல அது எடுபடாது!!!!!!!!!
ஹலோ வசந்தன் இது எல்லாம் வெறும் வின் பேச்சு.எல்லம் முடிந்த
விஷயம்.
எல்லாவற்றையும் முடிந்த விஷயம் என்று விட்டு கொடுத்ததால்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம். அவரது உரிமைக்காக அவரையாவது போராட விடுங்கள்.
யு ரைட் டார்க்.
பி ஆர் யு 14 லில் பார்க்கலாம்.
” முடியாது என்பது தமிழன் சரித்திரத்தில் இல்லை ” என்றுறொரு முற்போக்கு திந்தனையாளன் சொன்னான். 1920 களில் அதிகமாக தமிழ் நாடிலிருந்து தருவிக்கப்பட்ட தமிழன் , ஒடிசா மாநில கலிங்கன், ஆந்திர தெலுங்கர் இவர்களெல்லாம் இந்த நாட்டுக்கு வந்தபோது – காடும் மேடும் தவிர வேறு என்ன இருந்தது ?? இந்த செழிப்பு தானா வந்ததா? இந்தியனின் எலும்பு முறிந்து உருவான நாடு இது . சீனர்களும் உழைப்பால் உயர்த்து கட்டிடங்கள் ! ஆனாலும் நாம் கொத்தடிமைகள் போல் நடத்தினார்கள். அப்போதும் துவண்டதில்லை உழைப்பாளிகள் உள்ளம் , ஒரே ஒருமுறை நெஞ்சை உயர்த்திகாட்ட துணிந்தான் தமிழன் – 50 ஆண்டு கொட்டம் அடங்க்கவில்லையா?? ஹின்ட்ரப் – நம்மால் முடியும் என்று ஒற்றுமையை காட்டுவோம் , போராடுவோம் என நிமிர்ந்ததாலேயே இன்று கிட்டாத கனிகூட விழத்தொடங்கிவிட்டது. “நம்மால் முடியும் அது ஒற்றுமை என்ற ஆயுதத்தாலேயே” எதையும் எதிர்கொள்வோம், என்ற வெறி மனதில் ஆழ பதிய வேண்டும்.
அடக்கு முறைகளுக்கு அடங்கி ஒடுங்கி பதுங்கி வாழ்பவன்
அல்ல தமிழன் ,தமிழன் தலை நிமிர்ந்தால் தலை விதி
மாறும்
ராஜுள்ள,அறிவன் அருமை! கொட்ட கொட்ட குனிந்த தமிழன் அன்று! கொட்டியவன் கைகளை துண்டிக்க ஆயத்தமானவன் இன்று! பொருத்தது போதும்! நம் இனத்தவன் என்று பார்த்தால் நம் தலை எழுத்தையே மாற்ற பார்க்கும் ம இ காக்காக்கள் மலாய்க்காரன் போடும் வாயக்கரிசிக்காக எதையும் செய்வர்!