மாற்றரசுக் கட்சியுடன் பேச்சு நடத்தத் தொடர்ந்து மறுத்துவரும் பிஎன் நிலை குறித்து வியப்புத் தெரிவித்த அதன் தலைவர் அன்வார் இப்ராகிம், அம்னோவுக்குச் சொந்தமான நாளேடான உத்துசான் மலேசியா முன்பு கேட்ட கேள்வியை இப்போது திருப்பிப் போட்டார் : “Apa lagi Umno mahu? (அம்னோவுக்கு வேறு என்னதான் வேண்டும்?)”.
“விவாதம் நடத்த வாருங்கள் என்றோம், மறுத்து விட்டார்கள். கலந்துரையாடலாம் என அழைத்தோம் நிராகரித்தார்கள்.
“முன்பு அம்னோ கேட்டது, Apa lagi Cina mahu? (சீனர்களுக்கு வேறு என்ன வேண்டும்?)என்று. இப்போது அவர்களை நோக்கிக் கேட்கிறேன், Apa lagi Umno mahu?”.
அன்வார், இன்று மாலை கோத்தா கினாபாலுவில் சாபா பிகேஆர் தலைமையகத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அம்னோவுக்கு பூமிபுத்ரா ஆதரவு இருக்கும் வரை, அம்னோவை அசைக்க முடியாது. 13 வது பொது தேர்தல் அதற்க்கு ஒரு சான்று, முன்பை வீட அதிக தொகுதிகளை அது கைப்பற்றியது.
அன்வார் ஏன் இந்த அளவுக்கு இறங்கிப்போய் கெஞ்சுகிறார் என்பது தெரியவில்லை.
சார் அவுங்கோ ஜெயிக்கவில்லை,சில இடங்களில் பெட்டி வரவே இல்லை ஆனால் கணக்கு முடிந்து விட்டது, கேட்டால் நாக்காலியை டூக்கி அடிக்கராங்கோ,மெய் பாதுகாவலரை கொன்று குட்டையில் விஸ்ராங்கோ.
எங்களுக்கு எல்லாம் இலவசம் – எதிலும் இலவசம் ” வேண்டும். .வேளைக்கு போகமாட்டோம் – சம்பளம் வரணும் ! வீடு வாங்குவோம் – கடன் கட்டமாட்டோம் , கார் வாங்குவோம் – FREE , பெட்ரோல் நிரப்புவோம் -FREE , சுருக்கமா சொன்னா – நாங்கள் பஞ்சணையில் படுத்திருப்போம் , பாலும் -பலமும் தங்க தட்டில் வரவேண்டும் . மற்றும் படிக்காமலேயே எங்கள் பிள்ளைகள் பட்டதாரிகளாக இருக்கணும் ! முடியுமா MR ANWAR? இதுதான் UMNO வின் கோரிக்கை……..
சொத்து சேர்கிற வரைக்கும் யாரிடமும் கூட்டு கிடையாது.2020 லட்சியம் அம்னோவால் தான் சாதிக்கப்பட்டது என்பதற்கு இடையுறாக மற்ற கட்சிகள் உறவு இருக்ககூடாது.அப்படி ஒரு ஒப்பந்தம்தான் நடக்கும் பாருங்கள் .
நான் இப்பொழுது இங்கே கேட்கிறேன்…..ஒட்டு மொத்த மலேசியாவில் உள்ள வளயாங்கட்டிகளுக்கு இன்னும் என்ன வேணும்…..8 பொண்டாட்டி போதவில்லையா …??..9 வப்பாட்டி போதவில்லையா….??….10 கார் போதவில்லையா…??…11 வீடு போதவில்லையா….?? …..ஒரு பொண்டாட்டிக்கு 12 குழைந்தைகள் …போதவில்லையா..???…உணவு முதல் ….கழிவறை வரைக்கும் கொடுக்கும் அரசாங்கம் மானியம் போதவில்லையா ….???…..