இலங்கையின் நல்லிணக்கத்துக்கு எதிர்வரும் மாகாணசபை தேர்தல் நல்ல சந்தர்ப்பம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
எனவே இலங்கையின் கட்சிகள் சமாதானமான முறையில் தேர்தலில் ஈடுபடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பான் கீ மூனின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், இந்த தேர்தல், அரசியல் நல்லிணக்கத்தையும் சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போங்கடா நீங்களும் உங்க மண்ணாங்கட்டி யோசனையும்! சிரியாவில் ரசாயன குண்டை போட்டு பொது மக்களை கொள்கிறார்கள் எனச் சொல்லி சிரியா மீது போர் தொடுக்க துடிக்கிறது அமேரிக்கா. இலங்கையில் அதே ரசாயன குண்டை பாவித்து ஈழத்தமிழர்களை கொன்று அழித்தார்களே அப்ப எங்கடா போச்சி உங்க நியாயம் தருமம் எல்லாம்?
சீரியன் அவர்களே ! இலங்கையில் பெட்ரோல் போன்ற எண்ணை வளங்கள் இல்லை ,அதான் அமெரிக்கா கண்டுக்கொள்ளவில்லை ! இலங்கைக்கு சீனா அதிக முதலீடு செய்வதால், இப்போது அமெரிக்கா UN சார்பில் நீதி தேவதை உயிர் பெற்று ,நவநீதம் பிள்ளையாக ஒரு ரவுண்டு இலங்கையை வட்டம்மிட்டால் ! சிறிய அதிர்ச்சியில் இலங்கை அரசு ஆட்டம் கண்டுள்ளது ! இதுவும் அமெரிக்கா நடத்தும் மனோவியல் யுத்தம்மே ! அமெரிக்கா நினைத்தால் ராஜபக்ஷே அப்பவே siap !