அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்கான தேர்தல் நான்கு-முனை போட்டியாக உருவெடுத்துள்ளது.
அதன் இப்போதைய தலைவரான இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பக்காரை எதிர்க்கப் போவதாக முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளரான சனுசி ஜூனிட்டின் புதல்வர் அக்ராம்ஷியா உபைடா சனுசி ஏற்கனவே கூறியிருந்தார், இப்போது மேலும் இருவர் அப்போட்டியில் சேர்ந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
மெர்போக் அம்னோ இளைஞர் தொகுதித் தலைவர் கரிம் அலி, தாமான் செம்பாகா(சிலாங்கூர்) கிளை இளைஞர் உதவிச் செயலாளர் சைட் ரோஸ்லி சைட் ஹர்மான் ஜமாலுல்லாய்ல் ஆகியோரே அவ்விருவருமாவர்.
கோயா குட்டியின் கூடாரம் தலை தூக்குகிறது ! மறைமுகமாக திறக்குப்பின்னால் அரங்கேறிய ஒத்திகை இப்போது அதன் ஆட்டத்தை ஆரம்பம் செய்துள்ளது. படாவியின் மருமகனா ? காக்காவின் மகனா? கீலருப்பு வேலை செய்வதில் கைதேர்ந்த டைரக்டர் – கவனமாக தாயம் போடுகிறார்!!!
இவனுக்கு இதோடு சீட்டு darr! போஸ்டல் திருட்டு ஒட்டு hero! காக்கா பணத்தாலே எதையும் செய்வான்!
காக்கா மண்டைய போட்டால் ,எல்லாமே ,சரியாகிவிடும் ,,அட நாசமா போனவன் சாக மாட்டிகிறான்