ஒப்ஸ் சண்டாஸ் நடவடிக்கையின்கீழ், போலீசார் நேற்று நள்ளிரவுவரை நாடு முழுக்க பல்வேறு குற்றங்களுக்காக 11,036பேரைத் தடுத்து வைத்திருப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் கூறினார்.
அத்துடன் 23 துப்பாக்கிகள், 14 ஏர் ரைபில்கள், ஒரு கையெறிகுண்டு, 1,238 தோட்டாக்கள், இன்னும் பல்வகை ஆயுதங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கடும் குற்றங்களான கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு முதலியவை பெருகியதை அடுத்து ஆகஸ்டு 17-இல் ஒப்ஸ் சண்டாஸ் தொடக்கப்பட்டது.
அந்நடவடிக்கையில், குண்டர் கும்பல்களைச் சேர்ந்த 304 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக காலிட் கூறினார். அவர்கள் கேங் 04 (60பேர்), கேங் 08 (110பேர்), கேங் 18 (12பேர்), கேங் 36 (60பேர்) முதலிய கும்பல்களைச் சேர்ந்தவர்கள்.
11,036 பேரை எங்கு தடுத்து வைதிருக்கார்கள்? பயங்கர சுடும்
ஆயுதங்கள் இவர்களுக்கு தெரியாமல் எப்படி நாட்டினுள் நுழைந்தது .
இப்பொழுது தான் தூங்கி எழுந்தார்களோ???
நீங்கள் பிடிச்சி கிழிச்சது இருக்கட்டும் ! அந்த குண்டர்களின் தலைவன் , அரசியல் பாது காப்பு கொடுத்தவன் யாரும் பிடிபடவில்லையா ? இல்லை அவர்களுக்கு பாது காப்பு நீங்களே கொடுத்து விடீர்களா ?
முதலில் வட்டி முதலைகளின் ( Along ) தலைவனை பிடித்து சிறையில் அடையுங்கள்.இவனுங்கதான் குண்டர்களை உருவாக்குகிறவர்கள்.
இவனுங்க மட்டும் யூஸ் பணலே,லோயர்,அசசியல்வாதி.மலேசியா 1 கௌ பாய் டௌன் ஆயிருச்சி.டீம் இல்லேனா வாழ முடியாது.ஆனா 04,08,18,21,24,36,303 இப்டி ஏதும் நோ,1 எல்லை மலாய்,ஹிந்து,சீநேர்,சபாஹ்,இப்படி எல்லோரும் கலந்த 1 இயக்கம்.இன பிரச்னை எட்படாமல் இருக்கு.லங்க்கார் கவசான் வேணாம்.தெருவில் குடிச்சிட்டு கலாட்டா இல்லே,கேங் பணம் இல்லே,டிஸ்டர்ப் இல்லே.ஆனா வுள்வூர்லே ஏதாவது பெட் சம்பவம் நடந்தா,லோகல் டான் ஐ சும்மா விடாதிங்கோ,அவனுக்கு தெரியாம நடக்காது.
முதல்லே சாலை வழிகாட்டி பலகைகளில் எழுதுராவனுங்கல கண்டு பிடியுங்கள் பார்ப்போம்? அவனுங்க எப்ப வரனுங்க.. எப்படி எழுதுரனுன்கனே தெரில.. நீங்க பாக்குற நேரம் எல்லாம் கோப்பி கடையிலதான் இருக்கீங்க..
குண்டர் சாமி , வண்டர் சாமி , சாமி ……,? சாமியாரு…. ?!
ஊருக்கு தெரியும் , சாமிக்கு தெரியும்…..!
டத்தோ ,டத்தோ ஸ்ரீ அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் குண்டர் கும்பல் தலைகளுக்கு என்ன சொல்ல போகிறீர்கள் ?பிடித்து வைத்திருப்பவர்கள் எல்லாம் இளித்த வாயர்களா?
இளைஞர்களின் எதிர்காலத்தை பாலாகி விட்டு உயர்ந்த இடத்தில உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் தலைகளின் சொத்துகளை முடக்கி பிடிபட்டவர்களுக்கு வாழ்க்கை கொடுங்கள், உங்கள் நடவடிக்கையை நம்புகிறோம். ஊரை சுற்றி சொத்து சேர்த்து வைத்து கொண்டு கும்மாளம் போட்டு கொண்டிருக்கும் இந்த கொடியவர்களை சாட்டப்படி தண்டியுங்கள்.
உங்கள் செயல் நடவடிக்கை நாட்டிற்கே பெருமை . ஒழிந்தான் குண்டன் . அவர்களை உறுவாக்கிய அணைத்து நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் . அரசாங்கமும் அதில் பங்கு உள்ளது மறந்து விடவேண்டாம் . அவர்களுக்கு என்ன வழி.? பிடித்தால் மட்டும் போதுமா ? தண்டித்தால் மட்டும் போதுமா? அவர்களை எல்லாம் ஒரு தீவில் விட்டு , அந்த தீவை மேம்படுத்த ஆட்சி உரிமையை கொடுக்கலாமா?