தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் கட்சியின் தலைவர் பி. உதயகுமார் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டார். அவரைச் சுற்றி ஆறு சிறை காவலர்கள் இருந்தனர்.
மற்ற கைதிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது ஒரு கைதிக்கு ஒரு காவலர்தான் உடன்வருவார். உதயகுமாரை சுற்றி அறுவர் இருந்தனர்.
சிறைச்சாலை அதிகாரிகளின் இச்செயல் உதயகுமாரின் ஆதரவாளர்களுக்கு சினத்தை மூட்டியது. நீதிமன்ற அறையில் குழுமியிருந்த அவர்கள் உதயகுமார் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
உதயகுமார் சம்பந்தப்பட்ட வழக்கு அக்டோபர் 24 இல் மீண்டும் வழக்கு நிர்வகிப்பிற்கு வரும் என்று அவரது வழக்குரைஞர் எ.எஸ். டாலிவால் கூறினார்.
இதைதான் சூப்பர் ஸ்டார் ரஜினி ” சிங்கம் சிங்கலா வரும் – பன்னி கூட்டமா வரும் ” என்றாரோ ??? எப்படியோ உதயா என்றாலே கொஞ்சம் நெருப்பா இருக்குதே , அந்த பயம் போதும் !!
வெளிய இருக்கும் போது உங்கள குறை சொன்னவங்க எல்லாம் இன்று பாரட்டுராங்கன்னா அன்பினாலோ அல்லது மரியாதையாலோ அல்ல. உங்க பெற சொல்லி அவர்களுக்கு ஆதரவு தேடி கொள்கிறார்கள். நீங்கள் சிறை சென்றதால் உங்கள் கொள்கை வென்று விட்டதா?
உதயகுமார் இருக்கும் வரை யாருக்கும் புரியாது அவருடைய அருமை…………!!!!!!!!!!!!!
தம்பி BN அரசாங்கதுக்கு ஜால்ரா ! அண்ணன் BN க்கு எதிரி ! 6 காவல் அதிகாரியுடன் உதயா வருவது அரசாங்கமே ஒரு பில்டப் செய்யிற மாதிரி இருக்கு ! 14 வது தேர்தலுக்கு இப்பவே உதையாவை தயார் செய்கிறது BN அரசு ! உன்னுடைய டீலா நோ டீலா விளையாட்டை நிறுத்திக்கோ ! ஹிண்ட்ராப் ஒரு மலேசிய இந்தியரின் வலிமை மிக்க NGO வாக இருந்திருக்கலாம் கெடுத்து குட்டி சுவராக ஆக்கி விட்டான்!
எது என்றலும் தமிழர்க்கு ஒரு மற்றம் வருவதற்கு அவர் ஒரு பெரிய கரணம் அத மறந்து விட்டு பேச கூடாது .கரணங்கள் நிறய இருக்கலாம் எனக்கு நம்பிக்கை இருக்கு உண்மைய இருக்கறாரு …அப்படி இல்லை என்றலும் பரவால்லை ….தமிழருக்கு சிந்திக்கும் ஒரு தன்மை உருவாக்கியவர் …அது போதும்
தமிழர் நண்டு.. மிக விரைவில் நீ துப்புன்ன எச்சில்லை நீயே நக்க போகிறாய்.. காத்திரு மவனே..
தூற்றுவார் தூற்றடும், போற்றுவார் போற்றுவர் …!போற்றுவன் நான் !
உதயா பேர் அணியை மீண்டும் கூட்ட முடியும்மா என்று கேட்டு சொல் ?
அரசியல் தெரிஞ்சு தான் பெசுறீங்கலா, நாம் கெட்டவர்கள் இல்லே பா, நமக்கு சரியான கல்வி, ஆலோசனை, வழிகாட்டி, மீடியம் நிலை சலுகை தரட்டும். நாம ஆள் தங்கம் யா. வேதா அவர் வேலைய செறப்பா செய்றாரு. இந்த அம்னோ காரனுங்களுக்கு பெரிய சவாலா இருக்காரு, அரசியல்லே வெற்றி கிடைப்பது திடீர் சமையல் மாதிரி இல்லே பா, திடீர் சமையல் வேணும்னா திடிர் பொண்டாட்டி கிட்டே தான் கிடைக்கும். நாம பப்ளிக்லே பேசுறோம் அரசியல் நுணுக்கம் தெரிஞ்சு மக்களுக்கு பயன் தரும் விஷயம் பேசுவோம். டி ஏ பி இவன்தான் அந்த காலம் முதல் இன்று வரை சுதந்திர போராட்டம் நடதி வர்றான், பினாங்கை மலாய் கைக்கு போக போவுதுன்னு தெரிஞ்சதும் 2 கையையும் தூக்கிகிட்டார், பினாங்கை மாறபோவுது என்று. அவன் மட்டும் இல்லே அவ்ளோதான். நம்ம ஆள் அரசியல் எட்டப்பன்னுங்க நம்மல எப்பவோ ஆர் யெம்கு விற்றுருப்பானுங்கோ. நாம் நம் மக்களுக்கு விஷயம் தருவோம், கே.
அரைக்குள் நீ போக முடியுமா?
மாவீரன் எல்லாம் நஜிப்புக்கு மண்ணாங்கட்டிதான் .
உதய குமார் பெரிய தீவிரவாதி அதான் இந்த பலத்த பாதுகாப்பு ..
போகிற போக்கை பார்த்தால் உதய குமார் சீக்கிரம் வெளியே வந்து விடுவார் என்று நினைக்கிறேன்,எதுக்கும் எழுதி வைத்து கொள்ளுங்கள்.
இனி இவரையும் கடவுளா ஆக்கிடுவானுங்க நம் பயல்கள்!!!